பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் 37 சிவபெருமானை அவமானப்படுத்திறதில் இவ்வளவு அவ்வளவு இல்லை. இது மந்திரமாக யாரும் சொல்லி யிருக்கமாட்டான். வேதத்திலே யாரோ இதைப் புகுத்திட்டான் - அதாவது ருத்ரனைப் பிடிக்காதவன், சிவபெருமானைப் பிடிக்காதவன், சிவ வழிபாடு பிடிக்காதவன், இவங்களைத் திருப்திப் படுத்துவதற் காகப் பண்ணியிருக்கான். இது எந்த இடத்திலே வருது? இருக்கிற இடம் தெரியும். நாலாவது பிராமணம், யஜூர் அதெல்லாம் தெரியுது. சூழ்நிலை என்ன? அது தெரி யாது. எவ்வளவோ முயல்கிறேன். தவிக்கிறேன். ஒண்னும் நடக்கலை. புத்தகம் வெளிவந்தாச்சு. மனசிலே ஏதோ ஒண்ணு... எனக்கு நிறைவு வரலையே? ருத்ரத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன் . ஆனால் எந்தச் சூழலில் வந்ததுன்னு தெரியலையே. AV. சுப்ரமணியம்னு ஒரு நண்பர். ரெயில்வேயி a Slöjäg. General Manager 4.3 g)(553 oujo பெற்றவர். சங்க இலக்கியத்தை பதிற்றுப்பத்தை மொழி பெயர்த் தவர். அவ்வளவு பெரிய தமிழறிஞர் - வடமொழியில் சூரர். வேதம் தண்ணிப்பட்ட பாடு. No. அ.ச. இவ்வளவு எழுதியிருக்கிறேன் - பார்க்கிறேன் என்றார். நஞ்சுண்டனும் நானும் பார்த்தோம். அதற்குள் கம்பன் விழா. தினமணின்னு ஒரு தமிழ்ப் பத்திரிகை கேள்விப் பட்டிருப் பீங்க என்று நினைக்கிறேன். அதுக்கு பதிப்பாசிரியர் A.N. சிவராமன். அவர் படித்தது பத்தாவது வரைக்கும். அவர் எழுதியிருக்கிற ஏவுகணைகள் என்கிற பாடம் M.Sc.க்கு வைத்திருக்கிறோம். அவர் தஞ்சாவூர் இருக்கிற