பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தொட்டனைத்துறும் மணற்கேணி உடைச்சுட்டான். electron என்றான். ஊரிலே உள்ளவ னெல்லாம் எடுத்துக்கிட்டானே. இப்போ அந்தச் சூழ் நிலையிலே மெய்ம்மை அது. It is factual, Not truth. Guptiis' GLITCŞor 6Top 6)&TGögylb GLing; Factual. Factual என்று சொன்னது என்னத்தில் என்றால், ஒரே செயல் நடக்குது. இரண்டு பேர் பார்க்கிறாங்க. பக்கத்தில் பக்கத்தில் நின்று பார்க்கிறாங்க அந்த இரண்டு பேரையும் வாக்குமூலம் கொடுக்கச் சொன்னா, தெரியும் அது. நடந்தது ஒண்ணுதான். அந்த நிகழ்வு பற்றி வித்தி யாசமே கிடையாது. - இப்போ மெய்ப்பொருள் எது? Fact-ஆனால் எப்படி வெவ்வேறு வாக்குமூலம் வந்தது? இவனுடைய அறிவு வளர்ச்சிக்கேற்ப அவனுடைய அறிவு வளர்ச்சி - இது இரண்டையும் கேட்கிறான் பாருங்க ஜட்ஜூ - அவனு டைய அறிவு வளர்ச்சிக்கேற்ப. ஆக, 'யார் யார் வாய்க் கேட்பினும் என்பதற்கு அழகாகப் பரிமேலழகன் சொன்னான்: “உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார் வாயினும் ஒரோ வழி கேட்கப்படுதலான் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்றார்" என்று எழுதுகிறான்.