பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii நமக்கு புலப்படுகிறது. Time machine நாவலில் 'Time is the fourth dimension' gian H.G. Wells (5s,1717Gauri. 'In the beginning என்றால் ஏற்கனவே நேரம் இருந்தது என்ற பொருள். படிப்பு மட்டும் அறிவு அல்ல; படிப்பு வெறும் முலாம் மட்டுமே. அதைத் தாண்டி உண்மை அறிவு உள்ளது என்றால் அது அன்பினால்; கருணையினால்; கனிவினால் நிகழ வேண்டும். 'Fact is what we perceive; Truth is what it is' - இது குறித்து பேராசிரியர் குறிப்பிடும் எடுத்துக்காட்டுகள் எளிமையானவை. அகிரோ குரோசவாவின் Roshaman (eye of the beholder)& filamaorojLG);5&airpor. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, 'திருவள்ளுவர் எழுதியவற்றை இன்றும் புரிந்து கொள்ள முடிகிறதே" arcity ploruń 9050s Golf &piti. Shakespeare applied a brake on the development of English - grgård), @gmai) வார்கள். Chaucer எழுதியவற்றை இன்று புரிந்து கொள்ள முடியாது. தன்னுடைய பங்களிப்பால் மொழியை நிலைபடுத்தி புரிதல்தன்மையில் நங்கூரம் பாய்ச்சும் வல்லமை உள்ளவர்கள் ஒரு சிலரே. சரித்திரம் பற்றியும் பேசியுள்ளார். History that we read is the record of violence and not the record of silence' என்று ஒஷோ குறிப்பிடுவார். மலர்களைப் பற்றியதும் வரலாறு; மெளனத்தைப் பற்றியதும் வரலாறு; வரலாறு என்பது தகராறுகளின் தொகுப்பு