பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.94 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

மாறிலா மணியே என்று வானவர் ஏறவே மிக ஏத்துவர்.” என்று முதல் திருமுை றயில் கூறும் வரிகளில் காண்க. இத்தலம் திருமால், சந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது என்பதையும்,

மாலினர் வழிபாடு செய்மால் பேறு. மன்னி மாலொடு சோமன் பணிசெயும் : என்றும் திருஞான சம்பந்தர் பதிகத்தில் வருதல் கொண்டு தெளியலாம். - இத்தலத்து இறைவரை வணங்கினுல் பாவம் கெடும்; வினை நீங்கும் என்னும் கருத்தை மால் பேற்று அடிகளைப் பரவிடக் கெடும் பாவமே'. 'மால் பேற்று அடிகளைப் பரவுவார் வினையாறுமே: என்றும் பாலருவாயார் பாடியுள்ளனர்.

மக்களுக்கு உபதேச முறையில் கூறுகையில்,

துரசு போர்த்துழல் வார்கையில் துற்றுனும் நீசர் தம் உரை கொள்ளேல்உம் தேசம் மல்கிய தென் திரு மால்பேற்றின் ஈசன் என்றெடுத் தேத்துமே '

-முதல் திருமுறை. என்று கூறியுள்ளனர்.

1. உரையாதார் இல்லை ஒன்றும் நின் தன்மையைப்

பரவாதார் இல்லை நாள்களும் திரையார் பாலியின் தென் ஆரை மால்பேற் தரையா னே அருள் நல்கிடே ’’ -

-முதல் திருமுறை. வானவர் - தேவர், ஏத்துவர்.போற்றுவர், சோமன் - சந்திரன், வினே தீ வினே, பாறும் ஒழியும், துாசு - அழுக்கு. துற்று உணவு, நீசர் - சமணர். அரையான் - அரசன், நல்கிடு கொடு,