பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

6 இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாண்;

அருந்த வம்தரும் அஞ்செழுத் தோதில்ை பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்தும் ஆகுவர் மன்னுமால் பேறரே ’’

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் ஏற்றின் மேல்வரு வான்கழல் ஏத்தினுல் கூற்றைத் நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் மாற்றி லாச்செம்பொன் ஆவர்மால் பேறரே" ஈட்டும் மாநிதி சால இழக்கினும் - வீட்டும் காலன் விராய்அ ழைக்கினும் காட்டில் மாநடம் ஆடுவாய் கானனில் வாட்டம் தீர்க்கவும் வல்லர்மால் பேறரே ’ என்பது உபதேச முறையில் அமைந்த பாக்கள், நெஞ்சிற்கு அறிவிறுத்திய பாடல்,

  • அச்சம் இல்லேநெஞ் சேஅரன் நாமங்கள்

நிச்ச லும்நி ையாய்வி ைபோய் அறக் கச்ச மாவிடம் உண்ட கண் டாளன. வைச்ச மாநிதி ஆவர்மால் பேறரே, என்பது. .

இறைவர் அருள் செய்யும் இயல்பை அறி விக்கும்போது, . - -

துரப்பது-விலக்குவது, சற்றி அறியும்படி சொல்லி, தரணி . ைக்க:ை கே : o -> *- 德 o - - விக் . உலகத்தவர்களே, ஏற்றின் - இரிடபத்தின், கழல் வீரத், தண்டை அணிந்த பாதம், ஏத்தினுல்.போற்றினுல், கூற்றைஇயம பயத்தை, மா. பெரிய, நிதி செல்வம், சால. மிகவும், விட்டும் . அழிக்கும், காலன் - இயமன், கா - காப்பாற்றுக, அரன் - சிவபெருமான், நாமங்கள் - பெயர்கள், நிச்சலும் . தினமும், கச்ச - கசந்த, வைச்ச . சேர்த்துவைத்த,