பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 கி. திருவாலங்காடு i 3 4

திருவாலங் காட்டைக் கூறும்போது ஒவ்வொரு பாடலிலும் பழையனுர் ஆலங்காடு என்று கூறப் பட்டதைக் கவனிக்கவும். இதனுல் திருவாலங்காடு பழையனுசரைச் சார்ந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இங்குக் கூறப்பட்ட வர்ணனைகள் பழையனுரரைச் சார்ந்தது என்று கொண்டாலும் தவறில்லை. இப்பதிகத்தில் சமண பெளத்தக் குறிப்பு இல்லை. -

'ஈ' க்கும் புனல் சூடி இளவெண் திங்கள் முதிரவே பார்க்கும் அரவம்பூண் டாடி வேடம் பயின் ருரும் கார்க்கொள் கொடிமுல்ல குருத்தம் ஏறிக் கருந்தேன்

(மொய்த் தார்க்கும் பழையனுர் ஆலங் காட்டெம் அடிகளே.

. -முதல் திருமுறை திருநாவுக்கரசர் பாடிய திருநேரிசையின் வாயி லாக நாம் அறிவன : அப்பர் பெருமான் இத்தலத் தின் மீது பாடியுள்ள திருநேரிசை, அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தால் ஆனது. இது சந்த விருத்தம். ஒவ்வொரு பாட்டின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களேக் கொண்டிருத்தலேக் காண்க. இதன் பண் கொல்லிப் பண். இதனை இக்கால நவ ரோசு இசையோடு ஒப்பிடலாம். அப்பர் பெருமா ஞர் இறைவரை, விரும்புவார்க்கு எளியர் உள் உளே உருகி நின்றங்கு உகப்பவர்க்கு அன்பர்' * கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர்:

ஈர்க்கும் இழுத்துச் செல்லும் புனல் - கங்கை ಕೆ. திங்கள் சந்திரன். அரவம் - பாம்பு. கார் - கார்காலம். குருந்தம் - குருந்தமரம். தேன் வண்டு. ஆக்கும் . ஒலிக்கும். அடிகள் . ஆசாரியர், இறைவர். உகப்புவச் . விரும்புபவர். கரிசு - குற்றம். -