பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 32 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

"பார்த்தைேடு அழர் பொருது பத்திமை காண்பது கோளுடைப் பிறவி தீர்ப்பர் "குணங்களை உகப்பு :பெருமையை உடையர் "அற்றங்கள் அறிவர். "பத்தர் தம் பாவம் தீர்க்கும் அத்தனர்” என் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர். -

இறைவர் இங்குக் காளியின் பொருட்டு ஊர்த்து வத் தாண்டவம் புரிந்தனர் என்பதையும் ஆடிஞர் கர்னி காண ஆலங்காட் டடிகளாரே” என்று பாடி அறிவித்துள்ளனர்.

இத்தலத்தை அப்பர் வர்ணித்துப் பாடுகையில்

அைள்ளல் அம் பழனே மேய ஆலங்காடு' மந்தமாம் பொழில்பழனை ஆலங்காடு” :பண்ணினர் முழவம் ஓவாப் பைம் பொழில்

(பழனேமேய ஆலங்காடு” குளிர்பொழில் பழனமேய ஆலங்காடு' கதிர்த்தமாம் பழனே மேய ஆலங்காடு’ போட்டினர் முழவம் ஓவாப் பைம் பொழில்

(பழனமேய ஆலங்காடு:

பைம் பொழில் பழனே மேய ஆலங்காடு:

என்று பாடி வர்ணித்துள்ளனர்.

பார்த்தன் அர்ச்சுனன். சமர் - சண்டை, கோள் . துன்பம், அற்றங்கள் அவர் அவர் செய்யுய் பாவங்கள், பத்திமை அன்புடைமை. அத்தனர் . தந்தையார், அள்ளல் - சேறு. பழனே - பழையனுரர். அம் . அழகு. மந்தம் - தென்றல் காற்று. பொழில் - சோலே. பண் . இசை, ஆர் . பொருந்திய, முழவம் - மத்தள ஓசை ஒவா . நீங்காத தீர்த்தமாம் - பரிசுத்தமாம்.