பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 42 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

பாடலில் காண்க. இப் பதிகப் பண் காந்தாரம். இதனை இக்கால நவரோசு என்னும் இசையின் சாயல் என்பர்.

திருஞான சம்பந்தர் இறைவர் தம்மில் ஒன்றி பிரியாது இருத்தலே,

மசித்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்

வந்து மாலை வைகும் போழ்.தென் மனத்துள்ளார்' என்று பாடி உணர்த்தி யுள்ளார். இத்துடன் இன்றி சேடச் செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார்” என்றும் பாடியுள்ளனர். இறைவர் தம்மை யார் ஒருவர் 'மைந்தாமணுளா' என்று கூறிப் போற்றுகிருர்களோ அவர்களைக் கண்டு மகிழும் இயல்பினர். இந்த அளவில் மட்டும் இறைவர் ஆனந் தம் உறுபவர் அல்லர். உலகில் நடமாடும் பொழு தெல்லாம் பெம்மான் என்று கூறுவார்க்கு அருளும் செய்ய வல்லவர். இக் கருத்துகளைப் பேரும் பொழுதும், பெயரும் பொழுதும் பெம்மான்என்று, ஆரும் தனையும், அடியார் ஏத்த அருள்செய்வார் " என்றும், "கையால் தொழுது தலே சாய்த்துள்ளம் கசிவார்கண் மெய்யார் குறையும், துயரும், தீர்க்கும் விகிர்தனர் ' என்றும், “ தம்மைத் தொழுவார்கள் மால்கொண் டோட மையல் தீர்ப்பார் ' என்றும் 'கழல் உன்னி என்னும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார், உள்நின்றுருக, உவகைதருவார்”. என்றும். தம்மையே பேசிப் பிதற்றப் பெருமை தருவார்' என்றும் திருஞான சம்பந்தர் இறைவரது கருனையின் மாண்பைக் கனிந்து பாடியுள்ளனர்.

தலையின் கிசையார் - தலைமேல் உள்ளவர். வைகும் பே இது தங்கும் போது ஏத்த போற்ற மெய் உடம்பில், ஆம் நிறைந்த விகிச்தனர் . அதிைமல முத்தர். சேடர் - சிவளுர். எல்லாம் அறியத்தாம் மட்டும் அழியாமல் இருப்பவர். மால் அன்பு. உன்னி - நினைத்து. உவகை - மகிழ்ச்சி.