பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருப்பாசூர் 蟹43,

திருப்பாசூரின் வளன,

ஃபைந்தண் மாதவி சேலே சூழ்ந்த பாசூர்' :பாரின் மீசைஆர் பாடல் ஒவசப் ப; சூர்' 'பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூர்' பைங்கசல் முல்லே பல் அரும் பீனும் பாசூர்' :பாடல் குயில்கள் பயில்பூஞ் சோலேப் பாசூர்' :பால்வெண் மதிதோய் மாடம் சூழ்ந்த பாசூர்' :பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூர்' :பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூர்' :பகுவாய் நாரை ஆரல் ஆரும் பாசூர்'

வைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூர்' தேனும் வண்டும் இன்னிசை பாடும் திருப்பாகு" என்று சம்பந்தப் பெருமான் இனிது பாடியுள்ளனர். திருஞான சம்பந்தர் ஞானம் உணர்ந்தவர் என்பதையும், இப் பதிகப் பாடல்களைப் பாட வல்ல வர் எந்தவித தவறும் இலராய்த் தேவ உலகில் இருப்பர் என்பதையும் ஈற்றுப் பாடல் தெரிவிக்கிறது. இதனை "ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன் என்றும், பாடல் இவை வல்லார் ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே என்றும் கூறப்பட் டிருப்பது கொண்டு தெளிக.

மாதவி-மாதவி என்னும் பூங்கொடி. பsரின்மிசை-பூமியில். ஒவா நீங்கா, கோடல் - செங்காந்தள் ம்லர். இது மலர்ந் தால் பாம்பு படம் எடுத்து ஆடுவது போல் இருக்கும். ஆதலின், பை (படம் வாய் நாகம் கோடல்' என்றனர். பை . படம், ஈனும் - மலரும். கால் காம்பு. .ை பசிய, முல்லே பற்களுக்கு உவமை ஆதலின், பைங்கால் முல்லே

பல் அரும்பு ஈனும்" என்றனர். தடம் - குளம். பகுவாய் . பிளந்தவாய். ஆரல் - ஆரல் மீன். ஆரும் . உண்ணும்,

பாவைக் குரவம் - பதுமை (பொம்மை) போல மலரும்

குரவம்பூ: