பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 6. திருபாசூர் 舞4莎

சொல்லிப் போயினர். அதனே அறியாமல் திகைக் கின்றேன் ' என்று தலைவி கூறுவதாக கூறப்பட் டிருப்பதைக் காணலாம்.

மற்ருெரு பாட்டில் எட்டி எட்டிப் பார்த்து வீட்டில் புகுந்தவர் விரும்பிச் செய்வன இன்ன என அறியேனே' என்று தலைவி கூறியதாகப் பாடி யுள்ளனர்.

வேறு ஒரு பாட்டில் 'என்னே மயக்கி என் கற்பை அழித்தனர். அவரோ வேதம் உணர்ந்தவராய்க் காணப்படுகின்ருர். ஆனல் நீதி இல்லாதவர்' என்று தலைவி பழித்துப் பேசுவது போலப் பாடியுள்ளனர். -9) i Lji L-60, - -

வேதம் ஒதிவந் தில் புகுத் தார் அவர் காதில் வெண்குழை வைத்த கபாலியார் நீதி ஒன்றறி யாங் நிறை கொண்டனர் பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே.' என்பது. -

'மடந்தை பாகம் மகிழ்ந்த மணுளனர் தொடர்ந்த வல்வி:ன போக்கிடும் சோதியார் கடந்த காலனேக் கால் கொடு பாய்ந்தவர் படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே”

--திருக்குறுந்தோகை, இனி, இத் தலத்துத் திருத்தாண்டகத்தின் வழி நாம் அறிவனவற்றைக் காண்போமாக. இத் தாண்ட கத்தை எண்சீர் விருத்தத்தில் அடக்கலாம். இத் தாண்டகத்தில் அப்பர் பெருமான் ' பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே ’ என்று ஒவ்வொரு பாட்டின் ஈறுதோறும் அமைத்துப் பாடியுள்ளனர். இத்தலத்து இறைவர் தேவர்களால்

ہمسم f :

வணங்கப் படுவதை காதலால் வானவர்கள் போற்றி

இல் வீடு. நிறை , கற்பு. குழிை - குண்டலம், மடந்தை பார்வதி. காலன். இயமன். வானவர்கள்.தேவர்கன்,

i ()