பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருபாசூர் 14r

புத்தியினுல் சிலந்தியும்தன் வாயின் நூலால்

புதுப்பந்தர் அது இழைத்துச் சருகால் வேய்ந்த -சித்தியினுல் அரசாண்டு சிறப்புச் செய்யச்

சிவகணத்துப் புகப்பெய்தார் திறலால் மிக்க வித்தகத்தால் வெள்ஆனே விள்ளா அன்பு

விர வியவர் கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின் அமுதாம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்டடியேன் வியந்த வாறே" என்னும் தாண்டகத்தில் மேற்சொன்ன இருவரலாறு களும் அடங்கி யுள்ளதைக் காண்க.

திருப்பாசூர் அப்பர் பெருமானரால் விண்ணுல கும், மண்ணுலகமும் போற்றும் தலம் என்று சிறப் விக்கப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் இத் தலத்து இறைவரைப் பாசூர் மேய பரஞ்சுடர் என்று போற்றி அத்தகைய பரஞ்சுடரை நான் கண்டு உய்ந்தேன் என்றும் பாடிப் பரவசம் உற்றுள்ளனர். - :இனே ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லாள்

இடைமருதோ டேகம் பத் தென்றும் நீங்கார் . அனே வரியர் யாவர் க்கும் ஆதி தேவர்

அரு மந்த நன்மைஎலாம் அடி யார்க் கீவர் தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனித்

தத்துவனேச் சாந்தகிலின் அளிறு தோய்ந்த பணமுலையாள் பாகனேனம் பாசூர் மேய

பரஞ்சுடரைக் கண்ட டியேன் உய்ந்த வாறே'

-திருத்தாண்டகம். வேய்ந்த மூடிய. சிறப்பு - இறைவனுக்குக் கோ வில் கட்டுவதாகிய சிறப்பு கோச்செங்கட் சோழன் சிவபெருமா னுக்கு எழுபது கோவில்காேக் கட்டியுள்ளான். புகப்பெய்தார். புகும்படி செய்தார். திறல் - வன்மை. வித்தகம் - ஞானம், விள்ளா. நீங்காத விதவியவன-கலந்தவாறு. வீடு மோட்சம். இணை நிகர். இடைமருது-திருவிடை மருதுரர். ஏகம்பம்காஞ்புரத்துத் திருவேகம்பத்தலம். அருமந்த - அருமையான. தினல் - தீ முழுகுபொடி - திருநீறு. செக்கர் - சிவப்பு. தத்துவன் - உண்மைப் பொருளானவன். சாந்து சந்தனம். அளறு - குழம்பு. பணே - பருத்த.