பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. திருவெண்பாக்கம் 1 53

தாலும், தவறு செய்தால் நீ பொறுக்க வேண் டாவோ? நான் ஈடேற அருள் செய்யவல்லவன் அல்லனே நீ? நான் பாம்பணிநாத பரமா என்று அழைத்து இங்குள்ளாயோ என்று வினவியபோது உளோம் போகீர் என்ருனே' என்றும், இறைவி யோடு நீர் இங்கு இருந்தீரே என்று நான் கேட்டதும் உளோம் போகீர் என்ருனே' என்றும், அடியேன் உங்களே வெறுப்புடன் கேளாமல், சிறப்புடன்தானே இங்கு இருந்தீரோ என்று விவிைனேன்! அப்படி வினவியும் உளோம் போகீர் என்ருனே' என்றும், "என் கண் ஒளியை மறைப்பித்தாய் நீ இங்கு இருந்தாயோ என்று வினவியபோது உளோம் போகீர் என்ருனே என்றும் பாடி யாவரையும் உருக வைத்துள்ளனர்.

இக் கருத்துகள் அடங்கிய வரிகளும் பாடல் களுமே கீழ் வருவன : -

குழை விரவு வடிகா தா கோயில் உளா யோஎன்ன

உழையுடைய ன் உள் இருந்து ளோம்போகீச் என்ருனே’’

'இடையறியேன் தலை அறியேன் எம்பெருமான் சரணம்

(என்பேன் நடையுடையன் நம் அடியான் என்றவற்றைப் பாராதே விடை யுடையான் விட நாகன் .ெ பண்ணிற்றன்

(புலியின் தோல் உடையுடையான் எனயுடையான் உளோம்போகீன்

- (என்ருனே'

குழை - காது குண்டலம். விரவு - பொருந்திய வடி - தொங்கும். உழை - மான். சரணம் - அடைக்கலம். விடைஎருது. நீற்றன் . திருநீறு அணிந்த சிவபெருமான்,