பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

செய்வினையொன் றறியாதேன் திருவடியே சரண் என்று பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ

- (வேண் டாவோ பையரவா இங்கிருந்தா யோஎன்ன ப் பரிந்தென்னே உய்ய அருள் செய்யவல்லான் உளோம் போகீர் என் ருனே’’

'நம்பி இங்கே இருந்தாயே என்று நான் கேட்டலுமே உம்பர் தனித் துணை எனக்கு ளோம்போகீர் என்ருனே'

துன்னிஇரு பால் அடியார் தொழுதேத்த அடியேனும் உன்னதமாய்க் கேட்டலுமே உளோம்போகீர் என் ருனே:

கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்த யோஎன்ன

ஒண்ணுதலின் பெருமகன் தான் உளோம்போகீர் என்ருனே'

கார் நிலவும் மணிமிடற்றி ஈங்கிருந்தீ ரோஎன்ன ஊரரவம் அரைக்கசைத்த ண் உளே ம் போ கீர் என்ருனே'

பெருமானே இங்கிருந்தா யோஎன்ன

ஒன்னலரைக் கண்டால்போல் உளே:ம்பே கீர் என்ருனே'

டை படம். பரிந்து - இரக்கத்துடன். உய்ய ஈடேற. உம்பர்.தேவர்கள் . தனி. ஒப்பற்ற. துன்னி - நெருங்கி, இருபால் இரண்டு பக்கம். ஏத்த போற்ற உன்னதமாய் . உயர்ந்த முறையில். ஒண்ணுதலி - ஒளிபொருந்திய நெற்றி யுடைய உமாதேவர். கார் . கரிய மேகம்பே ல. நிலவும் . விளங்கும். மணி.நீலமணி மிடத்றிா.கழுத்தையுடையவரே ஊர் ஊர்ந்துசெல்லும். அரவம் - பாம்பு, அரைக்கு - இடுப்பில் அசைத்தான் - கட்டியிருக்கும் சிவபெருமசன், ஒன் ைலச் பகைவர்,