பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 舞宫夺

காளத்திமலை வேடர்கட்கு இருப்பிடம் ஆதலின், அங்குள்ள ஆடவர்களேயும், பெண்களேயும் பற்றி வெகு அழகுறப் பாடியுள்ளனர். ஆடவர்களைப் பற்றிக் கூறுகையில், காளத்தி மலையின் சிறப்பையும் இணைத்து, - -

வார் அதர் இருங்குறவர் சேவலின்

மடுத்தவர் எரித்த விறகில் காரகில் இரும்புகை விசும்புகமழ்

கின்றகா ளத்தி மலையே' :வ:ரிய சில வேடுவர் க ைஆடவர் கன்

நீடுவரை யூடு வரலால் கரியினெடு வரிஉழுவை அரி இனமும் வெருவுகா ளத்தி மலேயே' என்றும், பெண்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

ஏனம்இள மானினெடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆ. கவணினுல் கானவர் தம் மன மகளி: கனகமணி

விலகுகா ளத்தி மலேயே’ என்றும் பாடியுள்ளனர்.

o به

சிறப்பாகக் காளத்தி மலையினைச் சிறப்பிக்கும் போது,

வார். நீண்ட அதர்-வழி இருங்குறவர்-கருநிறக் குறவர் கள். சேவலின் - அவர்கள் தங்கி இருக்கும் குடிசைகளில், மடுத்து - தீமூட்டி. கார்-காரிய, இரும் புகை - பெரும்புகை, விசும்பு - ஆகாயத்தே வரிய - கட்டமைந்த. சில வில் . வரையூடு - 10&ు வழியே. கரி , யானே. வரி கோடுடைய . உழுவை-புலி, அசி இனம்-சிங்கக் கூட்டம். வெருவு.அஞ்சி ஒடும். ஏனம் - பன்றி. கிள்ளே - கிளி. எழில் அழகு. ஆர் . அமைந்த, கவண் - கல் எரியும் கருவி, கனகமணி. பொன்மணி, விலகு - இருள் விலகும்.