பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 84 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

விற்றுஊண் ஒன்றில்லாத நல்கூர்ந்தான், கச்சிக் கம்பன், மாசதுரன், மயானத்து மைந்தன், பொற் நூண், குன்று ஒப்பான், கற்றுாண், கணநாதன் எலும்பு ஆபரணன், எல்லாம் முடிப்பான், மூவுல காயினுன், பாசுபதன், கொன்றைக் கண்ணியான், நாரணன், நான்முகன், பூரணன், புண்ணியன், புரா ணன் புனல் ஏற்ற புனிதன், சாரணன், சந்திரன், கதிரோன், காரணன், தீயாடி, சிந்தை செய்வார்க்கு உற்ருன், கல்லாடை மேற்கொண்ட கபாலி, எரிபவள் வண்ணன், திரிபுரம் தீயிட்ட தீ ஆடி, மலைமகள்தன் மணுளன், கல்லாலில் இருந்த கபாலி, நம்பன், ஞானப் பூங்கோதையான் பாகத்தான், ஞானத் தொளியான், கறைக்கண்டன், இறையவன்,ஏழுலகும் ஆயினுன், கடலும் மலேயும் ஆயினுன், மணிக்கண் டன், நஞ்சுண்டான், ஊழித்தீ அன்னுன், நால் வேதத்தின் பண்பின்ை என்பன.

இறைவரைக் குறிக்கும் மேலே காட்டிய தொடர்களிலும், சொல்லிலும் அப்பர் காண் என்னும் சொல்லே அமைத்துப் பாடியுள்ளனர். அவ்வாறே காண் என்று பாடியுள்ள தொடர்களைக் கூறி மலர் இட்டு அர்ச்சனை செய்யலாம். போற்றி என்று சேர்த்தாகிலும் அர்ச்சனே செய்யலாம்,

இத் தாண்டகம் திருக்காளத்திமீது பாடப்பட்ட தாயினும், இதில் கச்சி ஏகம்பம், திருப்பாராய்த்

துறை, திருப்பழனம், திருப்பைஞ்ஞ்லி, திருஒற்றியூர், திருச்சோற்றுத்துறை, திருக்கயிலாயம், திருக்கானப்

நல் கூர்ந்தான், இறை வர் எலும்பும் பாம்பும் ஆபரணமாக அணிந்தி குக் கிருர் ஆதலின் இப்படிக் கூறிஞர். இவ்வாறு கூறியதன்கருத்து, அவனது எளிய திலையையும் கூறியவாராம்) சாரணன் - எங்கும் நடமாடுபவன். ஞானப் பூங்கோதை, இத்தலத்து இறைவியாரின் திருப்பெயர்.