பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 185

பேர், திருகுடமூக்கு, திருக்ழ்க்கோட்டம், திருமறைக் காடு, திருவண்ணுமலே ஆகிய தலங்கள் குறிக்கப் பூட்டுள்ளன.

அப்பர் பெருமானுர் கண்களில் இத்தலத்துப் பெருமான், எப்போதும் தோன்றி அருள் செய்ததை ஒவ்வொரு பாட்டிலும் காளத்தி காணப்பட்ட கண நாதன் காண் அவன்என் கண்ணுளானே' என்று பாடி இருப்பது கொண்டு தெளியலாம்.

இறைவர் அப்பருடைய தீவினைகளே ஒழித்ததை :இடிப்பான்காண் என் வினையை' என்றும், தம் மனத்தில் இருப்பதை "என் சிந்தையான்காண்” என்று கூறுதல் கொண்டு உணரலாம்.

இறைவரே எல்லாத் தேவர்களும் ஆவார் என் பதை நாரணன்காண் நான்முகன்காண்’ என்பத

னுல் புலனுகிறது.

மன்மதன அழித்ததையும், பிரமன் தலையைக் கிள்ளியதையும் அழகுற முறையே சுருவேந்தன் ஏவலத்தை நீரு நோக்கக் கற்ருன் என்றும், முறை மையால் ஐம்புரியும் வழுவாவண்ணம் படித்தான் தலை அறுத்த பாசுபதன் என்றும் பாடி இருப்பது

安氰5氹丁5。

இறைவர் பழமையினும் பழமையானவன் என்பதை எல்லாம்முன் தோன்ருமே தோன்றினுன் என்று கூறுமாற்ருல் தெரியலாம்.

அடியார்கள் தொண்டை ஏற்பவன் என்பதை, சகுறையுடையான் குற்றேவல் ஏற்பான்காண்' என்று

சுரு வேந்தன் மீன் கொடியையுடைய மன்மதன். ஏ - அம்பு. நீறு - சாம்பராக ஐம் புரி - பஞ்சாதி என்னும் வேத உறுப்பு.