பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

எழுத்தாளர்களோ அறிந்திலர். ஆகவே, வரி கட்டுதல் வேண்டும் என்னும் விதியிலிருந்து இது தலம் ஒற்றி (விலக்கி) வைக்கப்பட்டமையின், இஃது திருஒற்றியூர் என்னும் பெயர் இபற்றதாகவும் கூறுவர். இந்த் அற்புத நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமாளுர், "ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறிந் நாட்ட மலரும் திருதுதலுரர்' என்று எடுத்து மொழிந் துள்ளனர். கடல் ஒற்றிச் சென்றதால் இப் ப்ெபூ: பெற்றது என்பாரும் உளர். .” .

இறைவர் படம்பக்கநாதர் என்று அழைக்கப் பெறுவர். வாசுகி என்னும் பாம்பு உபமன்யூ முனிவரிடம் சிவதீட்சை பெற்று ஒற்றியூர் இறைவன் வழிபட்டது. அப் பாம்பை இறைவர் தம் திருமேனி யில் ஐக்யம் செய்துகொண்டனர். இதுபோதும் திருஒற்றியூர் மூல உருவில் பாம்பு வடிவம் காண்ப். படுதலேக் கண்டு களிக்கலாம்.

திருவள்ளுவர்க்கு மாணவராக அமையும்பேறு பெற்ற ஏலேலசிங்கச் செட்டியார் அரசனுக்குச் செலுத்த வேண்டிய கப்பப் பணம் இல்லாமல் துன்பப் பட்டு ஒற்றியூர்ப் பரமனிடம் முறையிட அவர் மாணிக்கம் ஒன்றை ஈந்து கப்பம் கட்டுமாறு: செய்தனர். அங்ங்னம் திருவருள் புரிந்தமையால் இங்குள்ள தியாகர் மாணிக்கத் தியாகர் என்னும் பெயரைப் பெற்றனர்.

மேலே கூறிய பெயர்களே அன்றி ஆதிபுரீஸ் வரர், புற்றிடங்கொண்டார் என்னும் பெயர்களே யும் யுடையவர். இறைவியாரின் பெயர்கள் வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி என்பன. இறைவியாரைப் பூசிப்பவர்கள் ஆதிசைவ குருக்கள் அல்லர். மலே யாளப் பிராம்மணர்களே பூசைசெய்து வருகின்றனர். இறைவர் புற்றிடங் கொண்டவர் ஆதலின் அவர்மீது கவசம் என்றும் இடப்பட்டிருக்கும். அக் கவசம்