பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர்

இத் தலத்தின் பெயர்க்குரிய காரணம் மிக வியத்தற்குரியதாகும். மாந்தாதா என்னும் சூரிய அம்சத்து மன்னன் தான் செய்த சிவபுண்ணிய வசத்தால் ஆயுள் நீடிக்கப் பெற்றன். அதல்ை ஆழப்பு மிக்குத் துன்புறலான்ை. அந்நிலையில் பணக் குறைவால் கோயில்களின் படித்தரத்தைக் குறைக்குமாறு ஒலே எழுதினன். அங்ங்னம் தினசரிக் கட்டளை பெற்ற தலங்களுள் திருஒற்றியூரும் ஒன்று அவ்வோலேயில் ஒற்றித் தியாகேசன் திருவருளால் கஒற்றியூர் நீங்கலாக’ என்னும் தொடர் கட்டளே வகுத்த அரசலுைம், ஒழுதியவர்களாலும் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அமைந்துவிட்டன. இவ்வாறு ஒலையில் பதிவு ஆன காரணத்தால்அதாவது திருஒற்றியூர் மட்டும் ஒற்றிவைக்கப் பட்டமையில்ை, இத்தலம் ஒற்றியூர் என்னும் பெய ரைப் பெற்றது. திரு என்பது அடைமொழியாகும். இங்ங்ணம் இறைவர், மாந்தாதா எழுதுவித்த ஒலேயில் உள்ள எழுத்துகளே அறிந்து மாற்றம் செய்தததால், திருஒற்றியூர்ப் பெருமான் எழுத்தறி யும் பெருமான் என்று அழைக்கப்பட்டனர்,

இவ்வரலாற்றையே சிறிது மாற்றியும் கூறுவர். அரசன் தனது ஆட்சிக்குட்பட்ட ஊர்கட்கு இந்த அளவுக்கு வரிப்பணம் கட்டவேண்டும் என்று எழுதிச் சுற்றறிக்கையாக அனுப்பினுன். அப்படி வரி விதிக்கப்பட்ட ஊர்களில் திருஒற்றியூரும் ஒன்ஞ் கும். ஆளுல் இறைவரின் திருவருளால் அச் சுற்றறிக்கை ஒலையில் எழுதப்பட்ட வரிகள் பிளந்து அவற்றின் இடையே “இவ்வாண ஒற்றியூர் நீங்க லாக’ என்று எழுதப்பட்டுவிட்டது. இவ்வாறு எழுதப்பட்டதை அரசனே அவ்வாணையை எழுதிய