பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருஒற்றியூர் 297

வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவர் இறைவன்

朗 * ... .. به . . . * م (தின்று அசிப்பதோர் பொள்ளல் ஆக்கை அதகிகுடும் புணர்வு

(வேண்டில் அசிப்பெனும் அருந்த வத்தால் ஆன்மாவின் இடம் அ தாகி உசிப்பெனும் உணர்வும் உள்ளார் ஒற்றியூர் உடைய கோலுே:

என்று அறிவிக்கின்ருர்.

இறைவர் தம்மை எப்போதும் தம் திருப்பெயர் கூறித் திருவடி வணங்குபவர்கட்கு அருள் செய்யும் முறையினே நமக்கு அறிவிக்கும் முறையில், . கோமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண் ளுதே. சாமத்து வேதம் ஆகி நின்றதோ சயம்பு தன்னை ஏமத்தும் இடைஇ சாவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு ஒமத்துள் ஒளிய தாகும் ஒற்றியூர் உடைய கே வே:

சேமையம்மேல் ஆறும் ஆகித் தான் ஒரு சயம்பு வாகி

இமையவர் பரவி ஏத்த இனிதின் அங் கிருந்த ஈசன்

கமையினே உடையர் ஆகிக் கழல் அடி பரவு வார்க்கு

உ ைமஒரு பாகச் போலும் ஒற்றியூர் உடைய கோவே' என்று அறிவித்துள்ளனர்.

வசிப்பு - வசித்தல், வானவர் இறைவன் . தேவாதி

தேவனை சிவபெருமான், புசிப்பது - இன் பங்களை அனுபவிப் பது, பொள்ளல் உடலில் உள்ள ஒன்பது சந்துகள், யாக்கை . சரீரம், புணர்வு வந்து சேர்தலே, அசிர்ப்பு கண்ணின் ப் பெருக்கம், உசிப்பு - உயிர்ப்பு (மூச்சு) சயம்பு . சுயம்பு மூர்த்தியாம் தான் தோன்றித் தம்பிரசன், ஏமத்தும் பகத் போதும், ஏகாந்தம் ஒரு முடிவுடன், ஓமத்துள் - யாகத்தில், சமயங்கள் - புறச்சமயம், அகப்புறச் சமயங்கள், ஆகச் சமயங்கள் என்பன. அவை ஒவ்வொன்றும் ஆறு உட் விரிவினை உடையன. பரவி - போற்றி, கமை - பொறுமை.