பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

திருநாவுக்கரசர் இறைவரை எள்ளி நகையாடும் முறையிலும் ஒரு பாட்டைப்பாடி அமைத்துள்ளனர். அதாவது, :ஒருத்திதன் தலைச்சென் ருளேக் கரந்திட்டா ன் உலகம் ஏத்த, ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத் தொளித்து மீண்டே ஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வினுல் ஐயம் உண்ணி ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே'

என்பது. இது நகைச் சுவைக்கு ஏற்ற பாட்டு, இவ்வாறு தோத்திர நூல்களிலும் நகைச்சுவை இருக்க, இதனை அறியாதார் தமிழில் நகைச்சுவை இல்லை என்பார். அவர்தம் மதியினை என் என்பது?

அப்பரது இரண்டாவது திருநேரிசையில் இரண்டு பாடல்களே உள. இரண்டும் நாம் படித்து இன்புறத் தக்கவை. அவை,

ஒம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தே:ர்

(கொடுமை வைத்துக் காம்பில: மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன் பாம்பின் வாய்த் தேரைப் போலப் பலபல நினைக்கின் றேனே ஒம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே' :மனம்எனும் தோணி பற்றி மதி.எனும் கோலை ஊன்றிச் சினம்எனும் சக்கை ஏற்றிச் செறிகடல் ஒடும் போது மன்ை எனும் பாறை தாக்கி மறியும்போ தறிய ஒண்ணுது உனே உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே"

என்பன.

ಕ್ರಿಕ್ರಿಕೆ - 5:ಓ ಈಶಾಹಿ; கரத்திட்ட ன் மறைத்திட்டான், இரண்டாவது ஒருத்தி உல்ை, இடம் - பிச்சை, உண்ணி , உண்டliன். கூட்டை-உடம்பை, ஒம்பினேன்.பாதுகாத்தேன் ; மூழை - அகப்பை, திேரை தவளே, உய்ய - பிழைக்க, தோணி படகு, மதி - அறிவு, சினம் - கோபம், செறி . தீர் நிறைந்த, மனன் - மன்மதன், மறியும்போது - கீழ் மேலாகக் கவிழ்ந்தபோது, உனும் நினைக்கும்.