பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தொண்டைநாட்டுப் பாடலபெற்ற சிவதலங்கள்

மான நோக்கியர் கண்வலைப் பட்டு

வருந்தி யான் உற்ற வல்வினைக் கஞ்சித் தேனே ஆடிய கொன்றையி ளுய் உன்

சில மும் குண மும் சிந்தி யாதே நானும் இத்தனே கே. டுைவ தடியேன் உயிரொடும் நர கத்தழுந் தாமை ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய்

ஒற்றி யூர்.எனும் ஊர்உறை வானே"

எனும் பாட்டில் காண்க.

ஏழாவது பாட்டிலும் 'நான் ஏனைய தேவர்களே நினைந்து உம்மை மறக்கமாட்டேன். ஏனேயவர்க ளுடன் வாழவும் மாட்டேன். கண்ணேப் பெற்றிருந் தும் பெற்றிழந்த அறிவிலியேன். தவறு என்று நான் அறிந்திலேனே. முற்றிலும் என்னே வெறுத்தால் என்னுல் என்ன செய்ய முடியும்? நான் உம்மை என்றும் மறவேனே. நான் அடைந்துள்ள கண் ணுேய் வருத்தத்தைத் தீர்த்து அருள்செய்வீராக’ என்று முறையிடுகின்றனர். இதனை,

'மற்றுத் தேவரை நினேந்துனே மறவேன்

நெஞ்சி குர்ொடு வரி முவும் மாட்டேன் பெற்றி ருந்து பெரு தொழி கின்ற -

பேதை யேன் பிழைத் திட்டதை அறியேன் முற்று நீஎனே முனிந்திட அடியேன்

கடவ தென் உசீன நான் மற வேனேல் உற்ற நோய் உறு பிணிதவிர்த் தருளாய்

ஒற்றி ஊர் எனும் ஊர் உறை வானே"

என்னும் பாட்டில் அறிக.

மானே நோக்கியர் - மசன்போலும் கண்களை யுடைய பெண்கள். சிலம் செயல்முறை. ஊனம் - குறை. முனிந்திட - கெறுத்திட, பிணி நோய், நோய் துன்பம்.