பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 6 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

பகுதியை விளக்கும் பதிகம் என்று கூறுதல் பொருந் தாக கருததாகும். -

திருமயிலையின் இயற்கை அழகு, 'மட்டிட்ட புன்னேயம் கானல் மடமயிலே' :ஊர்த்திரை வேலை உலாவும் உயர்மயிலே' :மடல் ஆர்ந்த தெங்கின் மயிலை' 'கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சுரம்' கோன்அமர் சோலைக் கபாலீச்சரம்' - என்று சிறப்பிக்கப் பட்டுள்ளது. பின் இருவரிகள் கோயிலுடன் இணைந்து இயற்கையின் எழிலே உணர்த்துகின்றன. .

இத் தலத்தில் வாழும் பெண்களைப் பற்றிக் கூறுகையில்,

'மாமயிலை, மைப்பயந்த ஒண்கண் மடதல்லார்’

'மாமயிலே, வளேக்கை மடநல்லாச்'

4:மாமயிலே, மைப்பூசும் ஒண்கண் மடதல்லார்’

மாமயிலை, மடநல்லார்' என்று கூறியுள்ளனர். இந்த உண்மையினே இன்றும் இங்குக் காணலாம்.

கபாலீச்சுரம் அமைந்த விதி மலிவிழா வீதி' என்றும், கபாலீச்சுரம் கற்ருர்கள் ஏத்தும் கபா இச்சரம்' என்றும்,_கூறப்பட்டுள்ளன. இத்தலத்து இறைவர், துளக்கில் கபாலீச்சுரத்தான்' என்றும்,

மட்டு தேன். கானல் - கடற்கரைச் சோலே, மட மயிலே . இளேய மயில்கள் நிறைந்த மயிலை, ஆர்ப்பு (ஒலி) ஊர் ஊர் - கரையில் ஊர்ந்து வரும். திரை - அல. வேலை . கடல். தெங்கு - தென்னைமரம். கான் - நல்ல. மணம். பயந்த-பெற்ற மலி - மிகுந்த ஏற்றும் . போற்றும். துளக்கு அசைதல்.