பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருவான்மியூர் 267°

திருஞானசம்பந்தர் வினவும் வினுக்கள் வரை உலாம் மடமாதுடன் ஆகிய மாண்பது, அந்தியின் ஒளியின் நிறம் ஆக்கியவண்ணம், ஆட உகந்தது. ஆனது அங்கல்வுரி போர்த்தனல் ஆட உகந்தது, வஞ்சநஞ்சுண்டு வான வர்க்கின் அருள் வைத்தது, விண்ணில் பிறை செஞ்சடை வைத்த வியப்பது. மூதெயில் ஒரு மூன்றெரி ஊட்டிய மொய்ம்பது, பண் டிருக் கொரு நால்வர்க்கு நீர் உரை செய்தது, பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றது, எருதுமேல் கொடு உழன்று உகந்துஇல் பலி ஏற்றது, கைதவச் சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றது”, என்பன. இவ்வரிகள் ஒவ்வொன்றன் ஈற்றிலும் ஏன் என்னும் வினச் சொல்லைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் வரும் நீர் ஏன் பார்வதியுடன் விளங்குகின்றீர்' என்பதும், இரண்டாவதில் வரும், நீர் ஏன் அந்திப் பொழுதின் செந்நிற வண்ணமாக உள்ளிர் என்பதும், மூன்ருவதில் வரும் யானையைக் கொன்று அதன் தோலே போர்த்துச் சுடலையில் ஏன் ஆட விரும் பினரீர்” என்பதும், நான்காவதில் வரும் விடத்தை ஏன் குடித்துத் தேவர்கட்கு ஏன் இன்னருள் செய்தீர்' என்பதும், ஐந்தாவதில் வரும் சந்திரனை ஏன் சடையில் வைத்தீர்' என்பதும், ஆருவதில் வரும் "மூன்று கோட்டைகளை ஏன் தீக்கு இரையாக்கினர்: என்பதும், ஏழாவதில் வரும் கல்லால விருட்சத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கட்குச் சிவஞான

வரை இமயமலை. மடமாது - இளைய உமாதேவி, மாண்பு - சிறப்பு அங்கு - உடம்பில் உரி - தோல், நஞ்சுவிடம். அனல் சுடலை உகந்து - விரும்பி. மூதெயில் - பழைய கோட்டை எரி - தீ பண்டு - முன்பு இருக்கு - சிவஞான உபதேசம். நால்வர். சனகர். சனந்தரர், சஞதரர், சனத்குமாரர். பாரிடம் - பூதகணம். பயின்றது - உடன் இருந்தது. இல்-வீடு, பலி-பிச்சை. கைதவம் வஞ்சகம் . சாக்கியர் - கிபளத்தர்,