பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. திருவான்மியூர் 275

இத்தலத்து முருகன்மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒன்றே உளது.

குசமாகி யாருமலை மரைமாது ணுாலினிடை

குடிலான ஆல்வயிறு குழையூடே குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்

குழல்கார தானகுன மிலிமாதர் புசஆசை யால்மன துனேநாடி டாதபடி

புலேயேனு லாவியிகு புணர்வாகிப் புகழான பூமிமிசை மடிவாய் இருதவகை

பொலிவான பாத மலர் அருள்வாயே நிசநார திைதிரு மருகாவு லாசமிகு

நிகழ்போத மானபர முருகோனே நிதிஞான போதமா னிருகாதி லேயுதவு

நிபுணுநி சாசரர்கள் குலகாலா திசைமாமு காழி அரி மகவான்மு ஞேர்கள்பணி

சிவநாத ராலமயில் அமுதேசச் திகழ்பால மாகம்.உற மணிமாளி மாடம் உயர்

திருவான்மி யூர்மருவு பெருமாளே.

--திருப்புகழ்.

குசம் கொங்கை, மரை - தாமரை. மாது - போன்ற, மதி - சந்திரன். ஆல் - ஆல இல் போன்ற குழல்கார் - கூந்தலாகிய மேகம், புசம் - தோள். அரன் - சிவபெருமான். மடிவாய் - சோம்பேறியாய். இருத அழியாத நிசா சரர்மன் - இரவில் சஞ்சரிக்கும் அரக்கர்கள். மகவான் - இந்திரன். ஆழி . சக்கரம். மாகம் - ஆகாயம். மருவு - பொருந்திய,