பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருக்கச்சூர் ஆலக் கோயில் 空7?

இச்சை அறியோம் எங்கள் பெருமான்

ஏழேழ் பிறப்பும் என ஆள் வாய் அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் இம்மானே' என்று பாடுகின்ருர்.

இறைவர் தமக்காக வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்துத் தமக்கு இட்டது குறித்து மிக்க இரக்கத்துடன் பாடுவதை இப் பதிகத்தில் காண லாம். இவ்வுண்மையினே,

கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக்

கண்டால் அடியார் கவுலாரே' :பலிக்கென்று, உச்சம்போதா ஊருள் திரியக்

கண்டால் அடிய உருகாரே' :ஒதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக்

கண்டால் அடியார் உருகாரே' காதல் செய்து களித்துப் பிதற்றிக்

கடிம மலரிட் டுனேஏத்தி ஆதில் செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்னல் அழகிதே' என்னும் வரிகளில் காண்க.

இறைவரின் அருள் பண்பைப் புகழ்கையில்,

போய்யே உன்னேப் புகழ்ந்தால் அதுவும் போருளாக் - கொள்வோனே' என்று போற்றியுள்ளனர்.

ஏழ்தாழ் பிறப்பு தேவர் மக்கள், விலங்கு, பறவை, நீர்

வ: முவன, ஊர்வன, தாவரம் என்பன.

கதுவாய் - முரிந்த வாய். பலி பிச்சை. கவல ரே - துன்பப் படுவார்களே. அதுவே யாமாறு இதுவே இஃது உன் கருணை இருந்தவாறு என்னேயோ? ஒறுவாய் - மூளி போன வாய், அறவே - முற்றிலும். கடி - வாசனேபெ ருத்திய, மா - சிறந்த, ஏத்தி - போற்றி, ஆதல் - உயர்வையே. ஐயம் - பிச்சை. . . .