பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருக்கழுக்குன்றம் 305

இலங்கு கின்றநின் சேவ டிகள் இ

ரண்டும் வைப்பிடம் இன்றியே கலங்கி லோன் கலங் காம லே வந்து காட்டி குய்கழுக் குன்றிலே' கோல மேனிவ ராக மே குண

ம:ம்பெ ருந்துறைக் கொண்டலே சீலம் ஏதும் அறிந்தி லசதஎன்

சிந்தை வைத்தசி காமணி ஞால மேகரி யாக நான் உனே

நச்சி நச்சிட வந்திடுங் கால மே உன ஓத நீவந்து -

காட்டி ய்ைகழுக் குன்றிலே' -திருவாசகம்,

அருணகிரி நாதர் இத் தலத்து முருகன்மீது பாடிய திருப்புகழ் நான்கு. அவற்றுள் ஒன்று,

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கும் மயிராம வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை முடிதோ: ஆத ரித்து வேளே புக்க ஆறி ரட்டி - புவநேய ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி புகல் : யே காது முக்த வீச பத்ர காளி வெட்க Loĝ3 – FIB i காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை ஒது வித்த நாதர் கற்க ஒது வித்த - முனித ன

ஒரெ ழுத்தில் ஆறெழுத்தை ஒது வித்த பெருமகளே.

இலங்கு - விளங்கு கோலமேனி - அழகிய உடல் வராகம் பன்றி, குட்டிகளுக்குப் பால் கொடுக்க வந்த பெண் பன்றி வடிவம். சீலம், ஒழுக்கம் கரி. சி ட்சி, நச்சி. விரும்பி. கேத வெற்பு:வேத கிரியாகிய திருக்கழுக்குன்றம், அபிராமா - அழகனே. வேடுவச்சி பள்ளி, பாத பத்மம்திருவடித் தாமரை. செச்சை - வெட்சிமாலை. ஒதுவித்த நாதர் - சிவபெருமகன். ஒரெழுத்து-பிரணவக் ஆறெழுத்துசடாட்சர மந்திரம் புனத்தில் வள்ளிமலைத் தினப்புனத்தில், காதுமுக்ர - பகைத்து வந்த மகுடம் + ஆகாசம், மகுடா காசம். வீசிவிட்ட காலர் வீசிவிட்ட பாதத்தை யுடைய நடராசர். பத்தி பக்தி, ஒது வித்த மு னி பிரமதேவன்.

2 G