பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 0 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

கள் மலர்கள் கிழியத் துள்ளும் என்றும் கூறப்பட் டுள்ளன. இதனை,

'மைச் செறி குவளை தவளை வாய் நிறைய

மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப் பச்சிற வெறி வயல் வெறிகமழ் காழி' என்னும் வரிகளில் காண்க.

திருஞான சம்பந்தர் தாம் சிவபெருமான் திருவடி

களைத் தவிர்த்து ே - ருத்வர்

காண்டு அச்சிறுபர்க்கத்து அடிகளைப் போற் அடியார்க்ள் தீவினை இல்லாத நிலையினைப் துேவர் என்பதை "ஏத்தும் அன்புடை அடியார் அருவினை இலரே என்னும் வரிகள் மூலம் சம்பந்தர் திருக்கடைக் காப்புச் செய்யுளில் அறிவித்துள்ளனர்.

தேனினும் இனியர் பாலன நீற்றர்

தீங்கரும் பனேயர் தம் திருவடி தொழுவார் ஊன யந் துருக உவகைகள் தருவார்

உச்சிமேல் உறைபவர் ஒன்றலா துனரார் வானகம் இறந்து வையகம் வணங்க

வயங்கொள் நிற்பதோர் வடிவினை உடையார் ஆனையின் உரிவை போர்த்தஎம் அடிகள்

அச் சிறு பாக்கம தாட்சிகொண் டாரே'

- முதல் திருமுறை.

மை - கருமை. செறி - மிக்க. மது - தேன. இறவு - இருல் மீன். இறவு - எறி எனப் பிரிக்க. வெறி - வாசனை. காழி-சீர்காழி. மறி. மான். கழல்-திருவடி. பேணு-போற்ருத: ஏத்தும் . போற்றும். அருவின . கொடிய வினே. பாலன - பனல்போன்ற நீற்றர் - விபூதி அணிந்தவர். ஊன் - உடம் டி. உவகைகள் - மகிழ்ச்சி. உறைபவர் . வாழ்பவர். வையகம் - உலகம். வயம் - வீரம். உரிவை தோல்,