பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*。

. திருவக்கரை 3 : 3

இராவணனைச் சம்பந்தர் இப் பதிகத்தில் 'எழில் பெற்ற இராவணன்' என்று கூறி இருப்பது :புகழ்வது போல இகழ்வதாகும். எழிலாவது அழகு.

இறைவர் மன்மதனே எரித்துச் சாம்பராக்கி விட்டனர். இதனைப் பொறுக்க மாட்டாத இரதி இறைவரிடம் முறையிட்டுக் கொண்டனள். இம் முறையீட்டுக்கு உளம் இளகிய இறைவர் அவளுக் குத் திருவருள் புரிந்தனர். இதனை ஆளுடைய பிள்ளையார், :

காமனே ஈடழித்திட் டவன் காதலி சென்றிரப்பச்

சேமமே உன் தனக் கென்றருள் செய்தவன்

என்று பாடி உணர்த்தியுள்ளார்.

திருஞானசம்பந்தர் தம்மை 'சண்பையர் தம்

தலைவன் தமிழ் ஞானசம்பந்தன்" என்று கூறிக் கொள்கின்ருர். இப் பதிகத்தைப் பாடுவார் பெறும் பயனைக் கூறுகையில், பண்புன்ே பாடல் வல்லார் அவர்தம்வினை பற்றறுமே” என்று செப்பியுள்ளனர். சண்பையர்தம் தலைவராம் புகலிவேந்தர் பாடல்,பண் ளுேடு தடியது என்னும் குறிப்பு “Laruರ್ಶಿ பாடல்’ என்னும் தொடரில் தோன்றுதல் காண்க.

காமலே ஈடழித் திட்டவன் காதலி சென்றிரப்பச்

சேமமே உன் தனக்கென் றருள் செய்தவன் தேவர் பிரான்

சமவெண் தரமன், மேல் அயனும் தரணிஅளந்த

வாமன னும் அறில் வகையசனிடம் வக்கரையே

எழில் - அழகு. காமன் - மன்மதன், ஈடு - வலிமை. காதலி - இர தி. இரப்பு - கணவன் உயிரைத் தர வேண்டசண்டை என்பது சீர்காழிக்கு மற்ருெரு பெயர். பண் - இசை. புகலி வேந்தர்-சீர்காழிக்குத் தலைவராகிய திருஞானசம்பந்தர். சாமம் - சாம வேதம். அயன் - பிரமன், தரணி உலகு. வாமனன் - குட்ட வடிவெடுத்த திருமால்.