பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

814 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத் தலத்து முருகப் பெருமான் மீது அருணகிரி நாதர் பாடியுள்ள திருப்புகழ் இரண்டு. அவற்றுள் ஒன்று,

கலகலெ னச்சில ാട് பிதற்றுவ

தொழிவ துனேச்சிறி துரையாதே. கருவழி தத்திய மடுவ தனிற்புகு

கடுநர குக்கிடை யிடைவிழா உலகு தணிற்பல பிறவி தரித்தற --

உழல்வது விட்டினி - அடிதாயேன் உனதடி மைத்திரள் அதனினும் உள்பட

வுபயமவர்ப்பதம் அருள்வாயே குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட

நிசிசர இனப்பொரு மயில் வீரா குணதர வித்தக குமர புனத்திடை

குறமக ஆளப்புணர் மணிமார்பா அலபுன லில்தவழ் வளைநில வைத்தரு

மணிதிரு வக்கரை - உறைவோனே அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன

அவைதரு வித்தருள் பெருமாளே

-திருப்புகழ்,

திருமைலம் என்பது, மைலம் இரயில் அடியி லிருந்து மூன்று கல். இது முருகன் தலம். இங்கு நடைபெறும் வழிபாட்டு (அர்ச்சனை) நடை முறையை ஒவ்வொரு வரும் நேரில் பார்த்து மகிழ வேண்டும். இங்கு ஒவ்வொரு மந்திரமும் நிறுத்தி,

கலைகள் - சாத்திரங்கள். குலகிரி . மேன்மையான கலைகள். பொரு போரிடும். மணி - அழகிய, வளே . சங்கு. உறைவேசன் - வாழ்பவன். உபய மலர்ப்பதம் -

மலர்போன்ற இரண்டு திருவடிகள். நிசிசரன் - அரக்கன். (இரவில் திரிபவன்) புனல் - நீர்.