பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. திருவக்கரை s 15

நிதானமாகச் சொல்லப்பட்டு முருகன் திருவடியில் மலர் இடப்படும். இவ்வாறு எந்தத் தலத்திலும் நடப்பதில்லை. இத் தலத்துப் பங்குனி உத்தரத் தேர்விழா மிக்க சிறப்புடையது. தேர் மலைமீதே ஒட்டப்படும். ஒவ்வொரு மாதக் கிருத்திகையின் மக்கள் திரள் திரளாக வந்து முருகனை வழிபடுவர்.

இங்கு ஒரு மடமும் உளது. இதற்கு இதுபோது தலைவராய் இருப்பவர், திருக்கயிலாயப் பரம்பரைப் பொம்மையபாளையம் பெரியமடம் திருமயிலம் தேவத் தான ஆதீன பரம்பரைத் தர்மகர்த்தத்துவம் 19ஆம் பட்டம் ரீலரு சிவஞான பாலாயசுவாமிகள் ஆவார்.

மயிலம் முருகன்மீது அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் ஒன்றே உளது. .

கொலகொண்ட போர்விழி கோலோ வாளோ

விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனே மானே எனுமானுள் குயில்தங்கு மர்மொழி யாலே நேரே - *

யிழைதங்கு நூலிடை யாலே மீதுர் குளிர்கொங்கை மேருவி ளுலே நான விதமாகி உலகொண்ட மரமெழு காயே மோகா

யலையம்பு ராசியி னுண்டே மூழ்கா உடல்பஞ்ச பாதக மாயா நோயால் அழிவேனே. உறுதண்ட பாசமொ டாரன வாரா

எனயண்டி யேநம் குர்து தானுேர் உயிர்கொண்டு போய்விடு நாள் நீ மீதாள் அருள்வாயே

குழை - காது அணி மாளுர் பெண்கள். அம்புராசி - கடல். மூழ்கா - மூழ்கி. பஞ்சபாதகங்கள் - கொலை, பொய், களவு, கள்ளுண், குருதிந்தை, காமம். நமசூர்யமதூதர்கள்.