பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் 霍每

அதாவது ஒரு சொல்லோ ஒரு தொடரோ அடியோ, :மீண்டும் மீண்டும் வரப்பெறுவது. அங்ங்னம் வந்தா லும், வெவ்வேறு பொருளேத் தந்து நிற்கும். உதா ரணமாகக் காட்டவேண்டுமானுல், இப்பதிகத்தின் முதல் பாட்டின் ஈற்றடியில் மதன்பட்டது கம்பமே, .பரமற்கிடம் கம்பமே என்பதைக் காட்டலாம், முதல் கம்பம் நடுக்கம் என்னும் பொருளது. இரண் டாவது கம்பம், திருஏகம்பம் என்பது. இங்ங்னம் சொல்லும் தொடரும் பதிகம் முழுதும் இரு பொருள் பட அமைந்திருப்பதைக் காணலாம்.

இப்பதிகம் அறுசீர் விருத்தம். அதாவது, நான் கடிகளைக் கொண்டு ஒவ்வோர் அடியும் ஆறுசீர் களைப் பெற்று வருவது. இப் பதிகப் பண் பழம் பஞ்சுரம். இதனை இக்காலத்துச் சங்கராபரணம் என ஒருவாறு கூறலாம். -

காஞ்சியம்பதி இப்பதிகத்தில், 'கந்த மார்பொழில் சூழ் தருகம்பம்” எனப்பட்டது. இங்கு ஒடும் கம்பா நதியைப் பற்றிக் கூறும்போது, அஃது இன்னின்ன பொருள்களை அடித்துக்கொண்டு வரும் என்பதை ' வெதிர்க ளோடகில் சந்தம் உருட்டியே, வேழ மோடு அகில் சந்தம் உருட்டியே, அதிர ஆறு வரவு' என்று பாடியுள்ளனர்.

இறைவரது புகழைக் கற்காதவர் மனம் இரும் புத் துாண் போன்றது என்பதை 'கற்றிலா மனம் கம்பம் இருப்பதே ' என்று உணர்த்தியுள்ளனர். ஏழாவது பாட்டில் இறைவி இறைவனைத் தழுவி வழிபட்ட குறிப்புக் காணப்படுகிறது. இப்பதிகத் தைப் பாடப் பத்தி வரும்.

கந்தம்-வாசனே. ஆர்.பொருந்திய. பொழில் - 35ణి), வெகிர் . மூங்கில், அகில்- அகில் கட்டை சந்தம்-சந்தனம். வேழம் - யானே. நெறி - முறை இருப்பு இரும்பு,