பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

வரம் தி கழும்ஆ வுணர்மா நகர் மூன்றுடன் வாய்த் தவியக் சரந்துரந்தெரி செய்த் தாழ்சடைச் சங்கரன் மேயஇடம் குருந்தம் மல்லிகை கோங்கு மாதவி நல்ல குராமாலம் திருந்து பைம்பொழில் கச்சி பேகம்பம் சேர இடர்கெடுமே.

-முதல் திருமுறை.

து யானைத் தூய்வாய் அக்கறை ஓதிய வாயான வாள் அரக் கன்வலி வாட்டிய தீயா இனத் தீதில்கச் சித்திரு வேகம்பம் மேயானே மேவுவார் என் கலே மேல:ரே,

- இரண்டாம் திருமுறை.

வரம்ஆர்கச்சிப் புரம் ஏகம்பம் பரவாஏத்த விரவாவினையே.

-மூன்ரும் திருமுறை.

பாபும் மால் விடை மேல் ஒரு பாகனே

பாவை தன் உரு மேல் ஒரு பாகனே தூய வானவர் வேதத் துவனியே

சோதி மால் எரி வேதத் துவனியே

அவுனர் - அரக்கர். மr - பெரிய, சிரம் - அம். துரந்து - விட்டு. பொழில் - சோலே. அவிய அழிய,

துரயான - பரிசுத்தனே. மறை - வேதம். மேயான் பொருந்தியவன்.

வரம் - உயர்வு. ஆர் . பொருந்திய, புரம் - கt பரவ துதித்து. ஏத்த - போற்ற, வீரல் - அடையா

மால் பெரிய, விடை . இரிடபம், 1. 'బ్రీక్షణే செலுத்துபவன். பா வை - பார் .தி. பாகன் பங்காளன் வேதத் துவனி - வேத ஒலி. வேதத்து - வெம்மையானது வணி - தீ எf . நெருப்பு.