பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

உந்திநின் ருர் உன் தன் ஒலக்கச் சூளே கள் வாய்தல்பற்றித் துன்றிநின் ருர்தொல்லை வானவர் ஈட்டம் பணிஅறிவான் வந்துநின் ருர்அய னும் திரு மாலும் மதில் கச்சியாம் இந்தநின் ருேம் இனி எங்ங்ண மோ வந் திறைஞ்சுவதே, என்னும் பாடலில் காண்க.

ஆளுடைய அரசர் இறைவனே நோக்கி, *இறைவரே! திருமால் சக்கரம்பெற ஆயிரம் தாமரை கொண்டு வழிபட்டபோது, ஒரு மலரைக் குறையச் செய்து, அத் திருமாலின் கண்ணேத் தோண்டச் செய்திரே! இஃதென்ன விளையாட்டோ' என்று வினவுவார் போலப் பாடியுள்ள பாடல் சுவை மிக்குடையது. -

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை ஆயிரம் வைகல்வைகல் நெறிப்பட இண்டை புனைகின்ற மாலே நிறை அழிப்பான் கறைத்கண்ட நீஒரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே பிறைத்துண்ட வார் சடை யாய் பெருங்குல் காஞ்சிஎம்

பிஞ்ஞகனே. என்பது அபபாடல

உந்தி தள்ளிக்கொண்டு. ஒலக்கச் சூன்கள் . சபா மண்டபத்தில் நடனம் புரியும் அரம்பையர்கள். வாய்தல் . கடைவாயில். துன்றி - நெருங்கி. வானவர் . தேவர்கள். ஈட்டம் - கூட்டம். பணி வணங்கல். எங்ஙனம் . எப்படி,

அயன் - பிரமன். இறைஞ்சுவது - வணங்குவது. வைகல் வைகல் - தான் தோறும். குறி சக்கரத்தைப்

பெறும் குறிப்பு. இண்டை தலமாலே நெறிப்பட்ட - ஒழுங்காக நிறை உறுதியை. கறைக்கண்ட விடம் ë. _ *: ; or - w محم பொருந்திய கழுத்தை யுடையவனே. சூல்விப்பது - - = عصنع تُو جہ: ء یحیی : : تتر می ت و سی - * - தோண்டச் செய்வது. வார் . நீண்ட பிஞ்ஞகனே - தலைக்கோலம் அணிந்தவனே,