பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 , திருக்கச்சி ஏகம்பம் 43.

பொறுத்தான்காண் புகல்இடத்தை நலிய வந்த

பொருகயிலே எடுத்தவன்தன் முடிதோள் நால்அஞ்

சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண் அவன்என் எண்ணத் தானே.

முந்தைகாண் மூவரினும் முதல்ஆ குன்காண் மூஇலவேல் மூர்த்திகாண் முருக வேட்குத் தந்தைகாண் தண்கடமா முகத்தி குற்ைகுத்

தசதைகாண் தாழ்த்தடியே வணங்கு வார்க்குச் கிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்

சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன் றேறும் எந்தைகாண் எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி

ஏகம்பன் காண்அவன் என் எண்ணத் தானே. அப்பர் பெருமானுடைய திருத்தாண்டகங்கள் தமிழால் அர்ச்சனை செய்யக்கூடும் என்பதை அறிவிக். கும் முறையில் அமைந்துள்ளன. வடமொழியின் அர்ச்சனைகள் இறைவன் திருப்பெயர்களேக் கூறி நம என்று முடிவு பெறுகின்றன. அதேபோலத் தமிழ் மந்திரங்களாம் திருக்தாண்டகங்களும் இறைவனு: டைய திருப்பெயர்களைக் கூறிக் காண், கண்டாய், போற்றி, போலும், என்று முடிவுறுகின்றன. திருஞான சம்பந்தர், இறைவன் திருவடியிகளில் வடமொழி அர்ச்சனையும், தென்மொழி அர்ச்சனையும் செய்யப்பட்டதை "வடசொலும் தென்சொலும் தாள் நீழல் சேர' என்று அறிவுறுத்தி இருத்தல் காண்க.

செறுத்தான் - அடக்கின்ை. நலிய - வருத்த நால் ஐந்து - இருபது. முந்தை - எல்லார்க்கும் முற்பட்டவன். தாதை - தந்தை. மால் திருமால், விடை . இரடபம். இறுத்தான் - நசுக்கினன், மூவர் - பிரம்மா, விஷ்ணு. உருத்திரன், தண்கடமாமுகத்தினன் - குளிர்ந்த மதம் பொழியும் யானே முகமுடைய கணபதி. எந்தை - எம்தந்தை.