பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாகறல் 73

  • விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்

பாடல் விாே பாடல் அவம் மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி

நீடுபொழில் மாகறல் '

கலையின் ஒலி மங்கையர்கள் பாடல்ஒலி

ஆடல்கவின் எய்தி அழகர்

மலேயின்நிகர் மாடம்உயர் நீள்கொடிகள்

வீசுமலி மாகறல் '

w マえx

  • காலேயோடு துந்துமிகள் சங்குகுழல் யாழ் முழவு காம ருவுசீள் மாலேவழி பாடுசெய்து மாதவர்கள்

ஏத்திமகிழ் மாகறல்' - : இங்குகதிர் முத்தினெடு பொன்மணிகள்

உந்தி.எழில் மெய்யு ளுடனே மங்கையரும் மைந்தர்களும் பின்னுயுனல்

ஆடி மகிழ் மாகறல் "

  • .

f

துஞ்சுதறு நீலம் இருள் நீங்கஒளி

தோன்றும் மீது வார்க முனிவிசய் மஞ்சமலி பூம்பொழிலின் மயில்கள் நடம்

ஆடல்மலி மாகறல் ’’

விங்கு - இஞ்சி, கடைசியர்கள் - உழத்தியர்கள், அரவம். ஒசை, மங்குல் மேகம், பிலி மிக்க, மாடம் - மாளிகைகள், பொழில் சோல்ே, கவின் அழகு, எய்தி; பொருந்தி, துந்து பி தேவலோக வாத்தியம், குழல் - புல்லாங்குழல், முழவு மத்தளம், காமருவுசீர் - அழகும் சிறப்பும், இங்கு-இஞ்சி, கதிர்-ஒளி, உந்தி , தம்கை கொண்டு தள்ளி, எழில் - அழகிய, மெய் - உடல், உள்உடனே : தோற்றப் பொலிவுடனே, மன்னு நிலத்த, துஞ்சும் குவி யும், நறு - வாசனையுள்ள, மது தேன், வாச் - ஒழுகும், கழனிவாய் - வயலில், மஞ்சம் . மேகம், மலி . மிக்க