பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருமாகறல் 75。

பாலருவாயர், சமண சாக்கியர்களைப்பற்றி ஒவ்வொரு பதிகத்தின் பத்தாவது பாட்டில் குறித் துப் பாடுவது வழக்கம். ஆணுல், இப் பதிகத்தில் அக் குறிப்பு இல்லை.

சீர்காழிப்பதி நீண்ட கதவுகளையுடைய மாடங் களே யுடையது, மணம் வீசும் வீதிகளே யுடையது. எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைகொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் காழி வீதி மலி' எனும் வரியைக் காண்க,

இப் பதிகத்தை நன்கு உணர்பவர்கள் வினேக ளின் வலி குறையும். சீர்காழிச் செம்மலார் இறைவர் திருஅடிகளே அடையவே பரவிப் போற்ற வல்லவர் என்று பாடிய குறிப்பும் ஈற்றுப் பாடலில் உண்டு.

வெய்யவினே நெறிகள் செல வந்த8ணயும்

மேல்வினைகள் வீட்டல் உறுவீர்

மைகொள் விரி கானல் மது வார்கழனி

மாகறல் உ ளான் எழில் அதார்

கையகரி கால்வரையின் மேலதுரி

தோலுடைய மேனி அழகார்

ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடை

யாவினகள் அகலும் மிகவே '’

-முன்ரும் திருமுறை

வெய்ய கொடிய, வினை நெறி - பாவ வழி, வீட்டல் . ஒழித்தில், மைகொள் மேகம் படிந்த, கானல் - ஆற்றங் கரைச் சோலே, மது தேன், வார் . ஒழுகும், எழில் அது - அழகு, ஆர் - பொருந்திய, கரி , யானே.