பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவோத்துர் 7 9

துறையுள் அடக்கலாம். இதற்குக் காரணம் முதல் அடியும் மூன்ருவது அடியும் நான்கு சீர்கள்ேக் கொண்டு, இரண்டாவது ஆடியும், நான்காவது அடி யும் மூன்று மூன்று சீர்களுேப் பெற்றிருப்பதால் என்க. இவ்வாறு இடை இடையே சீர்கள் குறைந்து வரும் பாட்டை ஆசிரியத் துறையில் அடக்குவது யாப்பிலக்கண மரபு. இப்பதிகப் பண், பழந்தக்க ராகம். இதன. இக்காலத்து, ஆரபி இன்சியில் அடக்கலாம். திருஞான சம்பந்தர் இப்பதிகத்தின் முதல் பாட்டில் இறைவரை மலர் கொண்டு எல் லோரும் வழிபடுகின்றனர் என்னும் குறிப்பை,

1. பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன் அடி

ஏத்தா தார் இல்லை எண்ணுங்கால் ' . என்று பாடியுள்ளனர். ஆல்ை, இறைவர் பொய் யாகப் பேசுபவர் தன்மையினை நின்யர் என்பதை யும் உள்வேர் போல நொடிமையி குர்திறம்: என்னும் வரியில் உணர்த்தி யுள்ளனர். அடியார் களின் தீவினைப் போக்க வல்லவர் என்பதை * அடியார் வினே ஒட்டீரே" என்று பாடி உணர்த்தி உள்ளார். மேலும் ஆடிப் பாடுபவர்கள் அழையாத போதும் அருள் செய்யும் தன்மையர் என்பதை,

பிழையா வண்ணங்கள் படிநின் ருடுவார் அழையா மே அருள் நல்குமே” என்று அறிவித்துள்ளனர். திருஒத்துர் என்ருலே விண்டோகும் என்னும் குறிப்பை ஒத்தூர் என்ருர் மேல்வினை ஏகும் என்பர். -

ஆயன - ஆராய்ந்தவைகளே. ல்ம - உங்களுை ஏத்தாதா.போற்ருதார், உள்வேர்போல நின்ப்பின்பேர் (இப்படிக் கூறுவதகுல் நினையார் என்பது பொருள்ாகி நொடிமையிஞர் . பொய்யாகப் பேசுபவர். திறம் - தன்ம்ை. வண்ண்ம் - இசைப்பாடல்கள். நல்கும். தரும்.