பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருவன் பார்த்தான் பனங்காட்டுர் S等

பேசாதார் பேச்சு என்னே?” பரவாதார் பர வென்னே? அறியாதார் அறிவென்னே?' 'நினையா தார் நினைவென்னே? குழையாதார் குழை வென்னே?' என்று வினவி, இறைவனைச் சார்தல் வேண்டும், உணர்தல் வேண்டும், போற்றிப் பணி தல் வேண்டும், அறிதல் வேண்டும், நினைதல் வேண்டும், உருகுதல் வேண்டும், அடிமை நிலை யைப் பயிலுதல் வேண்டும்” என்று அறிவுறுத்துவா ராயினுர். - .

சுந்தரர் திருவாருர் இறைவர் திருப்பெயரைச் சென்னியில் வைத்துப் போற்றுபவர் என்பதை "சீருரும் திருவாரூர் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன்' என்று கூறிக் கொள்கின்றனர். அப்பெரு மானுடைய திருவடித் தொண்டர்கட்கும் தாம் தொண்டன் என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

ቆሮ... இப்பதிகத்தின் ஈற்றுப் பாடலில் சுந்தரர் தம் பணிவுதோன்ற தம் அருமைத் திருவாக்கை அடி அயன் சொல்" என்றும் அடிநாய் சொல்” என்றும் கூறிக் கொள்கின்ருர், இப்பதிகத்தைச் சொல்பவர் கள் வானுலகில் உயர்ந்து வாழ்வர் என்றும் பயன் கூறி முடிக்கின்றனர்.

  • வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப் பஞ்சில் சீர் அடியாளைப் பாகம்வைத் துகந்தானே மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டுச் நெஞ்சத்தெங் கள்பிரான நினையா தார் நினேவென்னே ’,

சார்வு - அடைவு, பரவசதார் - வணங்காதவர், பரவு - வணக்கம், குழையாதார் - உருகாதவர்,

சீர் அடியாள் - உமாதேவி, உகந்த - விரும்பிய, அஞ்சு - மேகம், உகந்தான் - விரும்பியவன்.