பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத்தலத்தின் மீது சுந்தரர்_ஒரு பதிகம் பாடி புள்ள்ன்ர். அப்பதிகம் தரவு தொச்சக யாப்பால் அமைந்தது. ஓர் அடிக்கு மூவசைச் சீர்கள் அமைந்த நான்கு சீர்களைக் கொண்டு, நான்கடிகளுடன் வருவதே தரவுகொச்சகம் எனப்படும். இப்பதிகப் பண் சீகாமரம். இதனை இக்காலத்து நாதநாமக் கிரியை இசை போன்றது என ஒருவாறு கூறலாம.

சுந்தரர் இறைவர் பண்பைப் பகரும்போது, கோளுதார் மனத்தான், உருகில் உள் உறைவான் ' ' வரம்முன்னம் அருள் செய்வான் ; : * வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலி :

வேதத்தின் பொருளான், அடையில் அன்புடையான்' குற்றம் இல்குணத்தான், உரம் என்னும் பொருளான்”

என்று பகர்ந்துள்ளார்.

இத்தலத்து இயற்கை அழகைப் புனேந்து பேசு கையில், மேடையில்வா 2ள கள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டுi?? மேயிலார் சோ லகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டுர்’ மேஞ்சுற்ற மணிமாடம் வன்பார்த்தான் பனங்காட்டுச்' போரூரும் பனங்காட்டுச்' என்று சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

சுந்தரர் இப்பதிகத்தின் வழி, மக்களுக்கு உப, தேசிப்பார் போலக் கங்கை தரித்தானைச் சாராதார் சார்ாவு என்னே ? "உணராதார் உணர்வு என்னே?"

உரம் - ஞான வன்னம், இ.றைவான் வாழ்பவன். மடை - நீர் மடை. ஆர் - நிறைந்த மஞ்சு - மேகம். மணி - அழகிய, மாடம் . மாளிகைகள். பார் . உலகில்,

ஊரும் . புகழ் திறைந்து இருக்கும்.