பக்கம்:தொண்ணூறும் தொள்ளாயிரமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 மேலே, 'C' என்னும் எழுத்தைக் கொண்டும், அதையே பக்கவாட்டத்தில் திருப்பிப் போட்டும் பெரிய எண்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண லாம். எழுத்துக்களால் எண்கள் குறிக்கப்படுவதில் தமிழிலும் இலத்தீனிலும் ஒற்றுமை இருப்பது போலவே, மற்ருெரு வகை ஒற்றுமையும் இந்த எண் அமைப்பிலேயே உய்த்துணரக் கிடக்கிறது. அது வருமாறு :- ベ ஒரு பெரிய எண்ணுக்குப் பின்னல் ஒரு சிறிய எண் போட்டால் கூட்டிக்கொள்ள வேண்டும் என்பது, எந்த மொழியிலுமே ஒரு பொது நெறி. எடுத்துக்காட்டு :- . தமிழ்: இருபது + ஐந்து = இருபத்தைந்து = 20–H5 = 25. @@ $3«öi : Viginti +quinque =Viginti quinque = 20–1–5 = 25. -oš1860th : Twenty + five = Twenty five = 20十5=25。 19QUGG: Vingt+-cinq = Vingt-cinq = 20+5=25. இவ்வாருக, பெரிய எண்ணுக்குப் பின்னல் சிறிய எண் போட்டால் கூட்டிக்கொள்ள வேண்டும் என்னும் பொதுநெறி யிருக்க, -இலத்தீனில் சில பெரிய எண்களுக்கு முன்னல் சிறிய எண் போட் டால் கழித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எடுத் துக் காட்டு :