பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம். 1 சொன்னூல் SPECIAL PREFACE. என்ணூஉடையாத் தொகைக்குணத்தொன்றா அந்த முதலவனைப்போறலி கன்னூலாயந்தோர கவின்றவைம்பொருட் டொன்னூலவிளக்கமுன் சொறறுதுமெழுததே. (இ-ள) சொல்லத்தகு மெலுரலவகையானு மடையப்படாத தேவகு ணங்களியாவைத் தொகுத்துளனாகி மிககாரு பொப்பாருமின்றி யொன ய நிற்குங் கடவு ளிவனென் முதனூலாகிய வேதநூலைத் தந்த முதல வனைப் பணித்து கானே வழுவில அரைக்கவு மற்றவர் பயெனொடு கேட்பவுக துணைச் செயல் வேண்டி யவண்டி தலைமேலணிந்து போற்றி முன செந் தமிழ்நாD கற்றோருரைக்க வெழுத்துச் சொற்பொருளியாப்பணி யென மைபொரு ளிலக்கணங்களை விளக்கத் தொடங்கி முன்னீண்டெழுத்தி யல பின்னதென வுரைத்துக் காடமிது மாகை விதுசிறப்புப்பாயிரம என்னை, தெய்வ வணக்கமுஞ் செயபொருள் விளக்கமுஞ் செப்புவதாகுஞ் சிறப்புப்பாஆல்லா விலக்கிய வகையான முத்தோர் புதைத்த வரும் பயனாகிய பொருளைக் கண்டறிக தெடுப்பதற் கிலக்கணமலே விளக்காய விளக்குதலால் விளக்கென்பைப்பட்டது ஒளிபீடா முடினதீபத்தாற் பய னில்லை யென்றதுபோல முன்னோாதந்த விலக்கணநூலெலாஞ் சொக மிழச் சிறந்த மொழியோடு குஷைக்கிடயப விககாலத் தன்விளக்கொளி யைக் காண்பாரில்லாததற் கொருபயனு வில்லை தென்மொழியார்க்கு வட மொழியைத் தானுணர்தக்க கருதி யகரமுன்னறிந்த தமிழ்ச்சொற் கொண் டலகோ வடமொழியபயனை யுரைத்தது வேண்டு மாகையான மூத்தோர் புதைந்த தூைைம விளங்கவுங் கல்லாதவரும் பயணகொண்டுணரவு நானே யதன மேற்கவித்த போாவைககி யறிஞர் முன் கொளுத்தின் தீப்மெ வாக்கு மெறிப்பக கையிலே கதினாறபோல வவாமுன செந்தழிழ மொழி யான் மறைத்த விலக்கணநூலை யிளா தமிழுரையால் வெளிப்பொருளாக்க நினைத்தேஞயினு முன்னோாதகத யாவையும் விரித்துரைத்தா லிதலும் பெருகிக் கண்டவ ரஞ்சித் துணியாரென்று கருதி முன்மிகவறிய வேண் டுவ தொன்றைத் தெரித்து தருவேன், இறகு முளைத்து முற்றாமு னனே தா யிரை கொண்டு வருவதன்றியே பறக்கும் பருவம் வாதபின் றாமேமேய வன பறவை யலவோ வவ்வாறிங்ஙன நானு மூத்தோர் சொனனதை அவ ரவா தாமே கண்டுபிடிக்க வேண்டுவதை மாத்திரம் விதிவிரித்துரைப்பேன். அதன்பின் முளைத்த றெகை விரித்து மேற் பறந்து மேய்ந்தாற் போலவுக தந்த பாசத்தைப்பற்றி மலையொத்துயா மதயானையையேறி நடரத்தினாற்