பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொன்னூல்லிளக்கம் இரண்டாவதெழுத்தின் வகுப்பு. Chapter II-Classification of Letters 4. முதலசார்புயிரே மூவினமெயயே முதற்கண்ணெழுத்தே மொழியீற்றெழுத்தே உயிர்மெயகுறினெடிலோடுமாயத் மாறுகுறுக்க மளபெடையிரண்டு மாத்திரைப்புணாபென வகைப்படுமெழுத்தே. (இ-ள) எழுதகினவகுபடா மாறுணாத்துதும் இம்முதற்குத்திரத்துள் இனிச்சொல்லக் குறித்தவகை யெல்லாக தொகைப்படக்காட்டித்தந்தனம் ஆகையி லவ்வவச சூத்திரத்துள் அவவவற்றை முறையேகாணக 1 5 முதலெழுத்துயி சீரானுடனமூவாறே சார்பெழுத்துயிரமெய் தனியாயத்ததோ ஃகிய இ, உ,ஐ,ஔ மவுவாய்த முயிரளபொற்றள பொருபஃதெபை. (+5) (இ-ள்) முதலசார்பெழுத்தா மாறுணரத்துதும் தமிழெழுத் தெல்லா முதலெழுத்தெனவுஞ் சார்பெழுத்தெனவும் இருவகைப்படும் இவற்றுட பன்னீருயிரும், பதினெண்ணொற்றும், ஆக முதலெழுத் தொரு முடயது மாம. சார்பெழுத்தோவெனில், உயிர்மெய்யும், ஆய்தமும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஐகாரக்குறுக்கமும், ஒளகாரக்குறுக்கமும், மகரக்குறுக்க மும், ஆய்தக்குறுக்கமும், உயிரளபெடையும், ஒற்றளபெடையும் ஆகச்சார பொழுத்தொருபஃதாகும், எ-று. முத்துக்கு, தலைமை-பிரதானம எ-ம். சார புக்கு, தலைமையினமை, அப்பிரதானம் எ -ம் கூறுவா, எ - று 6 எ,ஒவ்வும் றனழவவுமென்றைய முதலு முரமெலயுயிரள பொழியெண்ணிசளாபு மகதமிழக்குரிய வாரியமும்பிறவே (2) (இ-ள்) முன்சொன்னவற்றிற்குச்சிறப்புவிதி விகற்பித்துணர்த்துதும். கூறியமுப்பது முதலெழுத்துள்ளே, எகர ஒகரங்களென இரு குற்றுயிரெ ழுத்தும், உனழ வென மூனறெற்றும், ஆகமுதலெழுத்தைந்தும், கூறிய பத்துச் சார்பெழுத்துளளே, ஆயதமும், ஒற்றளபும், ஆறுகுறுக்கமும் என வெண்சராபெழுத்துக் தமிழ் மொழிக்குரியன, அனறி யாரியமொழிக்குள் ளில்லன சொன்ன விப பதின்மூன்றொழித் தொழிந்த பத்துயிர் பதிணைந் தொற்றௌ முதலெழுத திருபத்தைாது முயிர்மெய் யுயிரளபெனச் சாா பெழுத்திரண்டுமாகத் தமிழிற்கு மாரியந்திக்கும் பொதுவெழுத திருபத்