பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவதெழுத்தின் வகுப்பு 9 சார்பெழுத்தி னொன்றாயின[ ஒலி வடிவு = செவிப்புலனறிதல வரிவடிவு கட்புல னறிதல். எ-று. 12.நீட்டல சுழித்தல் குறினமெய்க் கிருபுள்ளி. (ay) (இ-ள்.) எழுத்து வடிவ மாமாறுணாத்துதும்,மெய்யின் வடிவும், உயிா மெய்யின் வடிவும், பலமுறை வேறுபடாமையானும், எகரம் ஏகாரம், ஜ்கிரம் ஓகாரம், எப்போதும் ஒருவடிவாகையானும், மயக்க நீப்பது வேண் டி மேற்புள்ளி கொடுத்தார புலவா ஆகையில் குற்ற்றெழுத்தின் மேனீண டபுள்ளியும், ஒற்றெழுத்தின மேற்சுழித்த பள்ளியும், வருமென்றுணாசு. - எளி-எரி, ஒதீ-ஓதி, மண்மகள்-மணமகள், தர்ம-தாம், கண்மணி கண மணி, எ-ம வரும், சூத்திரம் "மெய்யினியற்கைப் புள்ளியொடு நிலைய, லெகரவொகரத தியறகையுமற்றே' எ-ம கூறினார், எ-று. 13. ஆயதங் குறில் வலிக்காகு நடுவே யஃதீற்று ல ளத்திருந்துளி யஃகும். (5) (இள) குறுகாதவாயதம் குறுகியலாயதமாமாறுணாததுதும். ஆய தங்குறெழுத்திறகும, உயிரொடுபுணாாத ஆறுவலலெழுத்திறகும், நடுவே வரப்பெறும் இதனுருவோ வெனில் முப்புள்ளி வடிவு; இது மெயயெ ழுத்தின றன்மைத்தாவதனறி அதனமே லுயிரேற்ப்பெறாதெனக்கொள்க, (உ-ம ) எஃகு, கஃசு, கஃறி, பாது, கஃபு, கீஃறு என வரும். இவ்வாறு டன, அஃகடிய எனப் புணாச்சி விகாரத்தால் வருமாயதமும், அஃகான எனச்செய்யுள் விகாரத்தால் வருமாய்தமுங்கூடி எட்டாதலகாணுகை அஃ கேனமதனிநிலை, புள்ளி, ஒற்று, ஆய்தம் எனினு மொக்கும் இவ்வாறு வருதல குறுகரதவாயதம அனறியும் ரீற்று லகார கொரங்கள் தவ்வொறு புணருங்கால திரியும், திருந்தலழியின் ஆயதம்வரும், வரினுங்குறுகி ஆய தக குறுக்கமாகும் (உ - ம) சுல +நீது = கஃறீது, முள +சீது ஏ -ம் வரும், ஆயதமென்ற திடுகுறிப்பெயர். முதலெழுத்து முப்பதினொன் தலலாது வேறாய நீற்றலானும், உயிர்போலத் தனித்தொலியானுமாறு மெய போல உயிரேறப் பெறாதுமாய முதலெழுததாக தனமை எய்தாமை யாலும், இரு மருங்கும் வருமெழுத்தைச் சாரந் தொலித்தலானுஞ் சார பெழுத்தி னொன்றாயின, எ-று. (40) 14 யமமுதலியயா மிருகுறளுக்கெடி வஃகுமற்றா மசைச்சொன்மியாவே. = (இ-ள்) குற்றிய லிசாமாமாறுணாத்துதும். நிலைமொழிக் குற்றியலுக ரத்தின முன்னே வருமொழி முதற்கண யகரம் புணாரது கெடுமிகரமும், முன்னிலையசைச் சொல்லாகிய மியா வெனு மொழியில் வந்த இகரமும்,