பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 33 தொன்னூல்லினக்கம் மே வடுககி வாத வாசிரியத் தாழிசை, ஒரோ லிடத்திவவர் றொத்த மூவடியா னொரு செய்யுளாக நின்று மாசிரியத் தாழிசை யாகும. (வ-று) மீனுடை முடியினை வெண்மதி யடிபினை, பானுடை வடிவினை பாரொருங் கோம்பினை, வானுடை யரசிநின் மலரடி தொழுதனம -ம. வரும். அன்றியும், (வ-று) "சந்தமு மாகியச் சத்தத் தாற்பெறு, மத்தமு மாகலி ளனாதன கண்களே, யுததம னைந்தெழுத துருவங் காண்பன், இது தனித்துவகத வாசிரியத் தாழிசை.-"கன்று குணிலாக கனியுகுத்த மாயவ, னின்று நமமானுள வருமே லவவாயிற், கொ ன்றையக தீங்குழல் கேளாமோ தோழி, பாம்பு கயிறாக கடல்கடைந்த மாயவ, னீஙகு நமமானுன வருமே லவனவாயி, லாம்பலந் தீங்குழல கே ளாமோ தோழி, கொல்லை யஞ்சாற்ற குருந்தொசித்த மாயவ, னெல்லி நமமானுள வருமே லவனவாயின, முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி து ஒரு பொருணமேன மூன்றடுக்கி வந்த வாசிரியத் தாழி சை.மூவடி யொத்துமூன் றடுக்கியும் தனியொன, றாகியு மகவற் குழிசை யாகும். என்பதியாப்பருங் கலம் ஏ-று. 245. கலித்தா ழிசையே கடையடி மிக்குமற றடியெனைத் தாகியு மளவொத தொவ்வா தொருமூன் றடுக்கியு மொன்றுமாய வருமே. (2.) (இ-எ) கலித்தாழிசை யாமாறுணாத்துதும். நரடி முதலாய்ப் பல வடியானும் வந்தீற்றடி சீரானமிக்கு மற்றடி யளவொத்து மொவ்வாதும் வருவன கவித்தாழிசை யெனப்படும. இவையு மொரு பொருணமேன மூன நடுக்கிவரிற் சிறப்பாகித தனியே யொன்றாய வரவும் பெறுமே. (வ-று) "தாயடியே இங்கணமேற்சாயவது கண்டேன, லீயடியாட கினியா மோ தீர்கததென றுன்பங்கா ணெஞ்சே. - பூண்பிறைமேற கஞ்சத்தாள பூப்பது கண்டேன், சேண்பிறைபோன மலரேனோ ரோத்தென றுன்ப ங்கா ணெஞ்சே -மதிசோகத் தாடசோத்து மாலையிற் கொண்டேன, நிதி சோந்து வாழேனோ தீரந்ததென றுன்பங்கா ணெஞ்சே" எனவீரடியா யீற் றடிநீண்டு மூன்றடுக்கிவாத கலித்தாழிசை அன்றியும், "மூவாசை தவச் சிறையின முற்றடுக்கியே திரிலவுட, டேவாசை யாளுந் திருவணஙகே.- தேவாசை யாளுக திருவணங்கைச் சோந்தக்கான, மேவாசை யாறுமம் மெல்லடி யெததவேறேத்தவே" என விரணடாமடி குறைந்து முதலடியு மூன்றா மடியு மொத்துவந் கீற்றடி நீண்டு தனியே வாத கலித்தாழிசை அனறியும், (வ -று) "இருகூற நுருவத திருநதண பொழிற்றிலலை, யொரு கூற்றின் கூத்தை யுணராய் மடநெஞ்சே, யொருகூற்றின் கூத்தை யுணரொ யெனின் மற்றப, பொருகூற்றந் தோற்றப் புலம்பேல வாழிமட நெஞ்சே. இதுஈற்றடி மிகுந்து தனித்து வகத நானகடிக் கலித்தாழிசை - "பூண்ட பறையறையப இத மருள, நீண்ட சடையா ளுாடுமே, நீண்ட சடையா