பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தொன்னூல்லினக்கம் னக கொளக. (வ -று.) "வீனகோத வண்ணன விலாதருமபும் பூமபிணடித் தேங்கோதை முக்குடைத் தேவா பெருமானைத, தேவர் பெருமானைத தேனார் மலாசிதறி, நாவி னவிற்றாதார வீட்டுகை மண்ணாரே."எ-ம.தேம பாவணி - "பாற்கட ஸென்னுஎனபபதுமமல் சரும்ப, நூற்கடலே யீங்கு தித்தாய நுணமலாக்கண முத்தரும்ப, நுண்மலாக்கண முததருமப நோய செய வினைசெயதே, னெனமலாக்கணி முத்தருமப வின்று வினைதீாத தாய. ஏ- ம எழுத்தசை சீர்களு மொவவாமல் வெண்டளையாக வந்த விரு தத மிவையெனக் காணக, அன்றியும் பாரத்த துள்ளே மற்றொருவகை லிருத்தங் காணப்படும். அஃதெததன்மைத் தோவெனின் முதற்றொடை யடியெதுகை யன்றிப் பொழிப் பெதுகையும்பெற்ற பின்னிரண்டாக தொ டையு மிவ்வாறே வேறோ ரெதுகைப் பெறுமெனறறிக. (வ-று.) 'பறப லரு மத்திரதா விற்பல வணக்கியெதிர, சொற்பொலி யைப்பகழி சிற்சில தொடுத்தன்காற, பெயகணை யடங்கவின் னெயகணை விலக்கிட -வு, மொய் கணை யனநதமிவன் மெய்கணைய அகதினனே." எ-து பாரத்ததுட பதிமூன்றாம் போர, 56-ம் பாட்டெனக் கொளக ஆகையில் விருததமும் விருதத விகற்பமும வாதவாறு காணக எ-று, (JL) 250. பாதிய மெனப பாவொடு பாவினங் கத்திய மமைபோற கலையல எனவே வண்ண மென்ப வலிமெலி யிடையொழு கெணணுருட் டென மூடு கோத றூங்க லகைப்புப் புறபயாட டகப்பாட் டளபு பாவு நலிபு தரவு வொரூஉக குறினெடில் சித்திரங் கூறுபா டிருபதே (இ-ள) பாஃவின்ங்கடகும் பொதுவிதி யுணாததுதும். மேற் கூறிய விலக்கண வகையான வரும் பாவைத்தும் பாவின் முன்னான் குமாகப் பதினேழு வகைச் செய்யுளும் பொதுப் பெயராக வடமொழி யாற பத்திய மென்று வழங்கும். இலக்கணஞ சிதையினு மிலக்கணப பாவினடையோ டொப்பு வருவன வெலலான கத்திய மெனப்படும். ஆகையிற் கொன்றை வேந்த னென்பது முதலாவின கத்திய மெனக கண்டுணாக, அன்றியும் பாலிற்கும் பாவினங்கடகு மேற்கும் உணண மிருபதெனமஞர் தொல்காப்பியனார் முதலா பலரே. அவை இவையென வருமாறு, எதுகை முதலடி யெல்லாக வலலின் மீகுவன் வல்லிசை வண்ணமும், மெல்லின மிகுவன மெல்லிசை வண்ணமும, இடையின் மிகு வன இடையிசை வண்ணமும், மூவினமும விரலி வருவன ஒழுகிசை வண்ணமும், பலவை யெண்ணி வருவன் எண்ணுவண்ணமும், அராகத தோடு வருவன உருட்டு வண்ணமும், அராகமாய் வருவதனறி யடியின