பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல். 189 முதது மீறுந் தோனறாமற் றொடாகது நீண்டவடியாவுகருவண முற்கு வண ணமும், கேரீறற வுரிச்சீர மிக வகதோதிய வோசையின் வருவன ஏர் திசை வண்ணமும், நினாயீற்ற வுரிகரே மிக்குத்தூங்கிய வோசையின வரு வன் தூங்கிசை வண்ணமும், மறுத்தறுத் தியல்வன் வகைப்பு எணணமும், முகிந்தது போல முகியாதியலவன புறப்பாட்டு உண்ணமும், முகியாத துபோல முகியது வருவன் அகப்பாட்டு வண்ணமும், அடிதோறு மன பெடை யெலுகை கொண்டு வருவன அளவு வண்ணமும், நூற்பாலு ரைத்து வருவன பாவுவண்ணமும், அடிதோறு மெதுகையாக வாயதங கொண்டு வருவன நலிபுவணமும், ஓரடிசு கோரடி மீடை விட்டடி யெதுகை யொன்றிவருவன தரவுவணணமும், அடிதோறு மொன் றாத தொடையோடு வருவன ஒரூஉவண்ணமும், குற்றெழுத தியைா து வருவன குறுஞசீர்வண்ணமும், கெட்டெழுத தியைந்து மிகுவன் நெடுஞ்சீரவண்ணமும், நெடினுங் குறிலும விரவி வருவன சிதநிரவண ணமு மெனப் பாவண்ண மிருபதும் விளக்கிய வாறுகாணக. இவற்றிற் கெல்லா முதாரண மீண்டுக் கூறிற் பெருகும். வாத வழியே காணக அன்றியு மிவற்றை தூறாக்கிய விகயனார் விரித்தோதினா ரெனக்கொள்க. அவை வருமாறு. தூங்கிசை வண்ணம, ஏாதிசை வண்ணம், அடுக்கி சை வண்ணம், பிரிநதிசை வண்ணம, மயங்கிசை வண்ணம், என்றிவ் வைநதினையு முதல் வைத்து, அகவலஉணணம், ஒழுகிசைவண்ணம் வல்லிசைவண்ணம், மெல்லிசைவண்ணம், என்றி நானகனையு மு றழ விருபதாம். இவ்விருபதுடனும், குறிலவண்ணம், நெடிலவண வல்லிசைவணணம், மெல்லிசைவண்ணம், இடையீசைவண ணம், ணம், எனறிவவைகதினையுங் கூடடி யுறழ் நூறு வண்ணமும் பிறக்கு மெனக் கொள்க இவற்றுள், தூரங்கிசை வண்ணம், 20; ஏந்திசை வண் ணம், 20, அடுக்கிசை வண்ணம், 20, பிரிகதிசை வண்ணம், 20, மயங கிசை வணம், 20, ஆ வண்ணம், 100. தூங்கிசை வண்ண மிருபதாவன் - குறிலகவற் றூங்கிசை வண்ணம், நெடிலகவற தூங்கிசை வண்ணம, வலியகவற் தூங்கிசை வண்ணம், மெலி யகவற் றூங்கிசை வண்ணம், இடை யகவற் தூங்கிசை வண்ணம், 5, குறி லொழுகற் தூங்கிசை வண்ணம், நெடி லொழுகற தூங்கிசை வண்ணம், வலி யொழுகற் றூங்கிசை வண்ணம், மெலி யொழுகற் தூங்கிசை வண ணம, இடை யொழுகற்றூங்கிசை வண்ணம, 5, குறில் வல்லிசைத தூங் கிசை வண்ணம, நெடில் வல்லிசைத் தூங்கிசை வண்ணம், வலி வலலி சைத் தூங்கிசை வண்ணம,மெலி வலலிசைத் தூங்கிசை வண்ணம, இடை வல்லிசைத் தூங்கிசை வண்ணம்,5,குறின மெல்லிசைத் தூங்கிசை வண்ணம், நெடின மெல்லிசைத தூங்கிசை வண்ணம, வலி மெலலி சைத் துங்கிசை வண்ணம், மெலி மெல்லிசைத தூக்கிசை வண்ணம, இடை மெலிசைத் தூங்கிசை வணணம், 5,20.