பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள்துணை - முகவுரை செந்தமிழ்த் தேசிகரான வீரமாமுனிவர் வியற்றிய வைகதிலக்க ணத தொன்னூல் விளக்கம் எனு மிலானது 1838ம - ஆணடில் பிர பல வித்துவானாகிய களத்தூர் - வேதகிரி முதலியாரால் பார்வையிடப் பட்டு, புதுவை மாநகரத்தில முதல முதலில் அச்சிடப்பட்டது. வீரமா ஒளிவ ரியற்றிய பலநூல்களைப்போலவே இதுவும் பொருளாடை முதலி யவற்றிற் சிறந்து காணப்படும. செந்தமிழக்குரிய வைநதிலக்கணத்தைச் சுருக்கமாகவும், தெளிவாக வும தெரிவிக்கும் சிறந்த நூல் வேறினமையின இதனை மாணுக்கருத்துப் பீரயேர்ஜனமாக இரண்டாகதாம் அகிற பதிப்பிக்க வேண்டு மென்று நானவிரும்பி இராயப்பேட்டை உவெஸ்லியன மிசியோன காலேஜுதமி ழப் பண்டி தரும் எனது நணபருமாகிய ம-ன-ள-ஸ்ரீ, உ. ஸ்ரீநிவாசராக வாசாரியர் அவர்களை இதைப் பாாவையிடும்படி கேட்டுக் கொள்ள அவா இதைப் பழைய பிரதியுடன் ஒப்பிட்டுப்பரி சோதித்துத்தர அதை நான முதற் பதிப்பைப்போலன்றிச் சூத்திரமும் உரையும் நன்கு விளங்குமாறு சூத்திரத்தைச் செய்யுளபோலப் பெரிய வெழுத்திலும் வசனரூபமா யிருக் கும் உரையைச் சிறிய வெழுத்திலும் பதிப்பித்து, அதிகாரம், இயல், ஒத்து முதலியவற்றிற்குத் தக்கவாறு இங்கிலீஷப்பெயரு மெடுத்துக்காடடி யிருக் கிறேன. மேற்கூறிய வெனது நண்பா எனக்குச் செய்த விப்பேருதவிக்கு நானமிக நன்றியறிதலுள்ளவனா யிருக்கிறேன். வீரமாமுனிவர் சரித்திரத்தை முதல முதலில் எழுதினவரும் தமிழ் வித்துவானுமாகிய, அ. முத்துச்சாமிப் பிள்ளை யவாகளினது மிகவணுகிய மரபினரான ம-ா--ஸ்ரீ,ம சமுயாகப் பிள்ளை யவர்கள் தயவாயு இதைத் தமது இயந்திரசாலையில் அச்சிட்டுத் தகதகக்கும், வெஸ்லியன மிசியோன சங்கப் போதகராகிய, ம-ன-ஸ்ரீ, யாழ்ப்பாணம் சா வே. அம்பலவாணர் ஐயர் இதை எழுத்துப் பிழையறப் பார்தததற்கும் நான் மிகவும வகதனம செலுததுகிறேன். சாளும் ஆவணிமீ 1891-2 ஆகடு-மீ இங்ஙனம், ஜி.மெக்கெனஜி காபன்.