பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமா முனிவர் சரித்திரச்சுருக்கம். ஐரோப்பா கண்டத்திலுள்ள இத்தாலியா தேசத்தி லிருக்கும் காஸ்தி கிலியோனே என்னும் ஊரானது ஓங்கு புகழ் பெற்ற தொன்னு வியந் றிய வீரமாமுனிவா பிறப்பிடமாம். 1580-) நவம்பா-மீ 8 - கூஅவ ருக்கு ஜொமவார மாயிற்று. அவரைப் பெற்றோா அவருக்குக் கானஸ்டன ஷியுஸ் பெஸ்கி யெனப் பெயரிட்டார்கள் அவர் அவவூரிலும உரோமாபு ரியிலும கலவிகற்று, இயேசுவின் சங்கத்தை யனுசரித்து, உரோமைச் சங்க வொழுங்குபடி நடந்து வந்ததினால், அவரது தெய்வபக்தி, கல்வி, சா தூரியம முதலியவற்றைக் கேளவியுற்ற பாப்பானவர் அவரஓசாமாததியது துக்கு வியாது, தென்னிந்தியாவிலுள்ள மதுரைமா நாட்டுக்குப்போய சற் குருவாகிய இயேசுவின் மாட்சிமையை அவ்விராச்சியத்தாருக்குத் தெரி விகக அவரை நியமித்தார். ஆனால் உரோமைச் சங்க முறைமையின்படி இருபத்தைந்து வயதாகுமுன் இவா குருபட்டம் பெறுவது கூடாதாதலால் 1706-ம் வருஷத்தில் அவர் அப்பட்டம் பெற்று, இந்தியாவுக்குப் புறப பட்டு வந்தார். இந்தியாவின் மேற்குக் கரையிலுள்ள கோவா வெனனும் ஊரை யடைந்து தமிழ்ப் பாஷை பயின்று, 1708-ம் வருஷத்தில் திரு நெலவேலிக்குச் சென்றால், அங்குள்ள காமயாநாயகன்பட்டி யெனனும் ஊரில் 1714-ம் ஆண்டு முதல் 1716-ம் ஆண்டுவரையில் வசித்ததாகவும், இங்கிருந்து கைத்தார் என்னும் கிராமத்துக்கு அடிக்கடி போக்கு வரவு செய்து வகததாகவும், திருநெல்வேலியில் 1714 - ம ஆண்டில வடகன் குளம சபையை ஸ்தாபித்த பிராண்டலீனி யென்னுக் தேசிகா சொல் துகிறார். பாளையங் கோட்டையி லிருந்து மதுரைக்குப் போகும் மார்க் கததில் உள்ள இவவூரானது அக்காலத்தில் மிகவும போபெற்றிருந்தது. சங்கராயனார்கோவில் தாலுக்காவிற் கலபட்டி யென்னுங் கிராமத்தில அ வா தாம் செய்த தேவ ஊழியததிற் செயம பெற்றது கொண்டு அங்கொரு தேவாலயங் கட்டினாா. இதினிமிததம அங்குள்ள பிராமணர்கள்_கோ பங்கொண்டு இவரைப் பிடித்துச் சிறைச்சாலையில் வைத்துக் கோயிலையும் இடித்து விட்டார்கள். அந்தகரோமத்துப்பிராமணாகள் தஙகள் முன்னோா பாழாக்கிய மேற் சொனை தேவாலயததி னடையாளங்களைத தற்காலத்தில் நமக்குக் காண பிப்பதுடன் அது பெஸ்கி எனபவா கட்டி வைதத தெனறும்,அவரையும், அவரால் கிறிஸ்தவனான வோர் பிராமணனையும், அவ்வூரி லிருந்து தங்கள் முன்னோர் அடித்துத துரததி விட்டாாகள் என்றுஞ் சொல்லுவராகள். அக்காலத்தி லிருந்த பிராமணாகள் மிகவும மத வைராக்கியமுள்ளவர்கள்