பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI வீரமா முனிவர் கரித்திரச் சுருக்கம் ஆகையால் அவரைச் சிறைப்படுத்துவதினால் திருபதி யடையாமல அவ ரைக் கொலை புரியவு மெத்தனித்தார்கள். அப்போது கயிந்தார் என் னுங் கிராமத்துக கிறிஸ்தவர்கள் செய்த முயற்சியினால் அவன் சிறைச்சாலை யினின்றும் விடுதலையாகி, மரணத்திற்கும் தப்பிப்பிழைத்தாா. இவ்வாறான தால் அந்தப் பிராமணர்கள் கொண்ட எண்ணம் நிறைவேறாறை போயிற்று. இதனஉணமை அவவூரின் சுற்றுப்புறத்துள்ள கிறிஸதவக்கிராமவாசிகளின் கன்னபரம்பரையாலும், 1715ம - சனவரி -மீ 12-கூ பெஸ்கி யென்ப வா தாமே யெழுதியிருக்கிற நிருபத்தாலும் விளங்கும் பின்பு அவா 1716-ம் வருஷத்தில் மதுரைக்குச் சென்றார். ஆனால் அவா அங்கே செய்ததின்ன தென்று தெரியவில்லை, பிறகு 1720- வருஷத்தில் திருச்சிராப்பள்ளிக் கடுத்த வடுகாப்பட்டியில் வந்து நிலைத்திருகதாா இவ்வாறு கடக்குங் கால த்திலும் அவா தமிழைக கற்றுத் தோந்து அதைக் கரைகண்டா ரென்பத றகு 1726-ம் ஆண்டில் அவரியற்றிய தேம்பாவணி முதலான சிறந்த நூல் களே சாட்சி பகரும் இவர காலத்துக்குப் பிறகு இநாட்டுத் தமிழ்ப்புல வா அநேகா பலநூல்களைச் செய்தாரேனும், அவைகளி லொன்றேனும் இத்தேம்பாவணிக்கு நிகராமோ இதன்றி 1727-ம் ஆண்டில் "வேதியரொழுக்கம்" என்னும் நூலை உப தேச ரதநாகரம் எனத்திருப் பணியாளருக்குபயோகமாக வியற்றினார். இத னைப்படிப்போருக்கிதனனடையினால மனமகிழச்சியும், பொருளினால் பகறி, ஞானம் முதலியவற்றின் அபிவிரத்தியும் உண்டாகும். இயற்றமிழ நடைக கித்து சிறகதமுன மாதிரியாக விருககிறதுமனறி கடுஞ்சொற்பொழிவு, பொரு டபேதம், பிழைபாடு, அன்னியபாஷை நடைக்கலப்பு, முதலியவற்றால் கி ரம்பியதும் காதுக்கினிமை யற்றதுமாயிருக்கின்ற தற்கால வியற்றமிழ்நூல் களின் குறைகுற்றங்களை வெளியாக்கும் சுலோசன மெனவுகதகும். 1729-ம் ஆண்டில் திருச்சிராப்பளனிக் கடுத்த ஆஆரி விருந்தபோது இவா தாமியற்றிய தேம்பாவணிக் குரை எழுதினார். இக்கிராமத்திலேயே வெகுநாள் வசித்துத் தமது வாழ்நாளெலுவாக தமிழை ஆராயாதார். கிறிஸ்துமார்க்கம் இகட்டிற பரவுதற்கு இவர இடைவிடாது முயன்று வந்தாரென்று கன்னபரம்பரையால் விளஙகுகிறது அவ ஊருக கூரப் பயணம் பண்ணி ஜனங்களுக்குப் போதிததுத தம்மோடு வாதாடவந்த வாகளையெல்லாம் வென்று விசேஷமாக உயாகத ஜாதியோரையே கிறிஸ்த வாகளாக்கிவந்தார். கிறிஸ்தவ ஆலயங் கட்டிவைப்பதும் அவற்றை வினோ தமாக அலங்கரிப்பதும் அவருக்கதிகப் பிரியம 50 வருஷத்திற்கு முன்னி ருந்த முததுசாமிப்பிள்ளை யென்பவரெழுதிய வீரமாமுனிவா சரித்திரத்தில் இவரைப்பற்றியநேகமாய் காணலாம திருஷ்டாகதமாக:- "கல்விப பெருக்கத்தா லகஙகரித்த வொன்பது சடைப்பண்டாரங் கன் வாறு வீரமா முனிவரோடு தாக்கம் பணி யவரை வெல்ல வேண்டு