பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரமா முனிவர் சரித்திரச் சுருக்கம். VII மெனக் கருதி, தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்கள் சொற்படி ஈடப்ப தென்று உடன்படிக்கை பண்ணித் தாக்கிக்கத் தலைப்பட்டார்கள். ஒரு மாத மட்டும் பண்ணிய தாக்கத்தில் அவரை வெல்ல மாட்டாமல் தாங்க ளே தோற்றுப் போனதால் அவர்களில் ஆறு போ சத்தியவேதத்துக் குட பட்டார்கள் மற்ற மூன்றுபோ சடையறுபட்டு வெட்கத்தினால் மேல் சீமைக்குப போய் விட்டரர்கள். அந்தச சடைகள் திருக்காவலூராக்கோ வில மண்டபத்தில் வைக்கோற கட்டுப்போல ஐதா கலாபனை மடடுந நொ ங்கிக் கிடந்தன." இப்படிக் கவா தேச சஞ்சாரம பணணிக கொண்டு போ சிறபோது அவருபதேச மகிமையினால் இத்தேசத் தவர்களிற் பலா கிறிஸ் தவகளர்னாரகள , பொயென்னும வீரமாமுனிவா ஜீவித்தகாலமோ மிசுக் கொடுமை, துன்பம், கலகம முதலியவற்றால் நிறைந்தது. அவசீருந்த நாடும் அவ்வாறே கலகம, யுததம, சாப்பனை இவைகளால் கலக்குண்டதினால் அவர் அகால் காரியகாததர்களுடன சம்பந்தப்படாதவரா யிருப்பது கூடாது எவ்வாறே னில், 1780ம - ஆண்டில் வஞ்சகம, கொடுமை முதலிய தூக்குணங்கள் குடி கொண்ட சாதா ஸாஹேபு என்னும் நபாபு திருச்சிராப்பள்ளியை முற்று கைபோட்டு அதைப் பிடித்துக்கொண்டு மதுரை நாட்டிற்குந் தாமே அரச னென்று பறையறை வித்தார். அவா வேண்டுகோளபடி இவரவரிடஞ சென்று வார்த்தை யாடினபோது அவருக்கு இவரிடத்தில் அதிகத் திருபதி யுண்டாகித் தமக்குத் திவானாக இவரை யேற்படுத்திக் கொண்டது மனறி யிவருக கினாமாக நான்கு கிராமங்க ளளித்தார். 1740-20 1ம் ஆண்டில் வேலூா கானாடக கபாபாகிய தவுதை அலிகான என்பவாைப போயத தரிசித்து, 1739-u) அகடோபா-மீன் 29-கூ தமது சங்கத் தலைவா அந்த நபாபுக்கு எழுதி யனுப்பிய நிருபத்தையுங் காண்பித் தார, இவை முதலிய காரியங்கள் அக்கால காரிய காத்தாகளுட னிவ ருஞ் சம்பந்தப்பட்டா ரென்று விளக்குகிறது. ஷ 1740-ம் ஆண்டில மஹாராஷ்டிரர்கள் திருச்சிராப்பள்ளியை மு ற்றுகைபோட்டு 1741-ம ஆண்டில அதைப் பிடித்துக் கொண்டார்கள்.அ வாகள் மிகுநதமதவைராகியமுளை இந்துக்களாதலால் சந்தாணாஹேபின் திவானாகிய இவா கிறிஸ்தவ குருவெனறறிகதபோது கிறிஸ்தவாகளும் மக் மதியரைப்போலவே அம்மஹாராஜடிராகளுடைய பகைக்கு இலக்கானார் கள். இதை யறிந்த பெஸ யென்பவரும மற்றுமுள்ளவாகளும் மரணத்தி னின்று தங்களைக் காத்துக் கொள்ளுமபொருட்டு ஓடி யொளிகரும்படி நேரிட்டது. ஆகவே அவர் முதல முதல போன இடம் இராமநாதபுரம். அங்கிருந்து திருநெல்வேலிக கடுத்த வோர் கரைதுறைப்பட்டணத்தைச் சோந்து அலகே சில காலம் தங்கியிருகதரா, அவவூருக்கு மணப்பாடு என று பெயா. அது அககாலததில் உலாகதுக்காரருக குரியது. அதிலே ரே